E15 Kanavae Kai Seruma

Advertisement

Rekha

Well-Known Member
oru ponna annakkili senjathuthan sari.. Pidikkuthu pidikkalandaratha vida thali kattita valdhuduvandrathu enna oru mosamana ennam ... Adhuve podume vinothoda character kku.... Ponnukkunu manasu irukkakudatha enna?...
 

Adhirith

Well-Known Member
மல்லி தன் எல்லா கதைகளிலும்
உடன்பிறந்தவர் உறவுகளை
மிக அழகாக, பொறாமை படும்
படியும் அமைக்கிறார்கள் ..
 

mithravaruna

Well-Known Member
ஹாய்! மல்லி,

உன்னத உறவு!
உத்தம சகோதரம்!
உணர்வின் தவிப்பிலும்
உயிர்த்த பெண்மையின்
உயரிய சிந்தனை!

வாழ்த்துக்கள் மல்லி.
 

Bharathi selva

Well-Known Member
Ponna kathalicha kooda Ava samatham ilama kalyanam pana koodathu ithula avaluku ivana pidikave seyathu nu therinjum thali kati irukana enna kolupuila?our darling judge sir poratti eduthitarula,annam um super,ena brave!
 

Joher

Well-Known Member
Vikram.... He is an unique hero of yours....

Chance illa..... Thangaiyai poga sonnaalum kodukka vendiyathellaam correctaa koduthuttaan....

Sowmi melum thappunnu solla mudiyaathu....

Anu..... excellent reaction..... Nijathil nadakkaathathu.....

Enakku puriyaathathu......
No. 1
Pen kulanthaikal piranthavudane poovum pottum vanthuvidukirathu..... Athu kalyanam aanathaal husband koduthathu kidaiyaathu..... Aanaal husband iranthaal irandaiyum vittuvida vendum.... Kettaal aduthavanga kannai kavarkira maathiri irukka koodathu....

Ippolaam 80 vayatyhu kooda not safe...

No.2
Kalyaanam aanaal ellaam sariyaagividum endru entha kazhuthai kuthirai yaarai kaathalippavanaaga irunthaalum oru pennai manamundithu vaippathu...... Ivanga veetu pennai intha maathiri koduppaangalaa.... But if the man relaished his mistake then they will have a peaceful life.... Otherwise think about the status of the woman....

These are the very bad habits about women in our society....

In this novel I support Anu..... Pennukku viruppam illai endraale yaaraaorunthaalum, including parents, antha pennai varpurtutha koodathu...... Vikram has also done a great job in this scene...... But he hasn't exposed his sister to anyone in Anu's family...... Even after his marriage, he has left Anu alone...... Whatever may be the reason for that.... But what he has done is not correct..... Malli solrathu pol penkalukku kaluthil thaali eriya sila nimidankalil possessiveness vanthu vidum.... he is mine appaninnu..... but at the same time men don't have any at most of the time..... Even Vikram is also that kind....

Otherwise I like Vikram very much....
A man of principles.....
Will discuss more in next epi....
 

malar02

Well-Known Member
hi friend MM,
ஓ காட் கிளிக்கு என்னா நிலைமை இப்படி அவ பாட்டுக்கு தான் உண்டு தன் வேலையுண்டுனு இருந்த பொண்ணுக்கு இப்படி
விம் நீ உன்தங்கையை புரொடக்ட் பண்ண நினைச்ச மாதிரிதானே அவ அண்ணன் நினைக்கிறான் இதில் என்ன தப்பு இருக்கு தப்பு செய்த தங்கையே காப்பாத்த நினைக்கிற நீ
பொத்தி பொதி வளர்கிற தங்கையை புரொடக்ட் பண்ணத்தில என்ன கோவம் வரும் உனக்கு உனக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் தன் தங்கைகளின் வாழ்வுக்காக கிளியிடம் பிச்சை கேட்டவன் தான் நீ இந்த லட்சணத்தில எல்லாம் தெரிந்த நீ அவளை மூன்றாவது கல்யாணம் பண்ண போறியான்னு கேள்வி கேட்ட உன்னை கிளி அதற்கு மன்னித்ததே பெரிய விஷயம் உண்மையில் அவள் மிக உயர்ந்தவள் அவள் MM- மின் கதாநாயகி அவ கூட வாழமாட்டேன்னு நீ அலப்பறை பண்ணி இருக்க வெரி பேட் வெரி பேட்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top