E12- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

arasichelvan

Well-Known Member
Hi Amma
late comments poduathe enaku velaiya pochu.
"ஐயம்மா " அழைக்கிற scene super amma.. மித்ரா தெரில ஆனா வினு மீனாட்சி reaction so nice amma...
இப்போ விக்கி சொல்லுவான் மித்ரா கிட்ட.. எங்கயோ ஏதோ missing feel.. mithra flash back than ma.. athu vantha than correct ah irukum.. eppo kodupinga
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

அரசி வாடா...வா,
லேட்டாக வந்தாலும் என் பொண்ணு லேட்டஸ்ட் ஆச்சே..
இன்று வரும்..சரியாக தான் வந்திருக்கிற
 
banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, ‘’ சங்கீத ஜாதி முல்லை ‘’ மூன்று பாகம்
நாவல் வெளிவந்து விட்டதா, பொன்ஸ் டியர்?
மல்லி டியர் கேட்டால், குழம்பப் போறாங்க
ஹா, ஹா, மளிகைப்பொருட்கள் எடுக்க உதவாமல்,
நம்ம வினிக்குட்டி, நிலாக்குட்டியுடன் எஸ்ஸா?
ஹய்யோ, நம்ம விக்னேஷ் டியர், மித்ராவைப் பார்த்து,
செம ஜொள்ளு போலவே
ஹா, ஹா, கர்புர் அலுவலக சிங்கமா?
யாரு, நம்ம விக்கி டியரா?
விக்னேஷ் வீட்டில், நம்ம மீனாட்சியம்மாவுடன்,
மித்ரா கலந்து பொருந்திக்கொள்வது, வெகு
யதார்த்தம்
ஹேய், இன்றைய ரெசிப்பி முட்டை பரோட்டா வா?
சூப்பர்ப், பொன்ஸ் டியர்
மித்ராவைப் பத்திரமாக தெரிந்த ஆட்டோவில் ஏற்றி
வீட்டுக்கு அனுப்புவதும்,
அவளது பத்திரத்தை அம்மா மூலமா போன் மூலம்,
அம்மாவும், மகனும் தெரிந்து கொள்வதும்,
சூப்பர்ப் தான்
ஐயம்மா=ன்னு நிலாக்குட்டியை கூப்பிடச்
சொன்னதுக்கு, மீனம்மாவுக்கு எப்போ விளக்கம்
தரப்போறாய், விக்னேஷா?
எப்போ தெளியப் போகிறாய்?
இல்லை, ஏற்கெனெவே தெளிந்து விட்டாயானால்
மீனம்மாவிடம் சொல்ல, உனக்கு என்ன தயக்கம்
விக்னேஷ் டியர்?
Waiting for your next lovely ud, eagerly, பொன்ஸ் செல்லம்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, ‘’ சங்கீத ஜாதி முல்லை ‘’ மூன்று பாகம்
நாவல் வெளிவந்து விட்டதா, பொன்ஸ் டியர்?
மல்லி டியர் கேட்டால், குழம்பப் போறாங்க
ஹா, ஹா, மளிகைப்பொருட்கள் எடுக்க உதவாமல்,
நம்ம வினிக்குட்டி, நிலாக்குட்டியுடன் எஸ்ஸா?
ஹய்யோ, நம்ம விக்னேஷ் டியர், மித்ராவைப் பார்த்து,
செம ஜொள்ளு போலவே
ஹா, ஹா, கர்புர் அலுவலக சிங்கமா?
யாரு, நம்ம விக்கி டியரா?
விக்னேஷ் வீட்டில், நம்ம மீனாட்சியம்மாவுடன்,
மித்ரா கலந்து பொருந்திக்கொள்வது, வெகு
யதார்த்தம்
ஹேய், இன்றைய ரெசிப்பி முட்டை பரோட்டா வா?
சூப்பர்ப், பொன்ஸ் டியர்
மித்ராவைப் பத்திரமாக தெரிந்த ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்புவதும்,
அவளது பத்திரத்தை அம்மா மூலமா போன் மூலம், அம்மாவும், மகனும் தெரிந்து கொள்வதும்,
சூப்பர்ப் தான்
ஐயம்மா=ன்னு நிலாக்குட்டியை கூப்பிடச்
சொன்னதுக்கு, மீனம்மாவுக்கு எப்போ விளக்கம் தரப்போறாய், விக்னேஷா?
எப்போ தெளியப் போகிறாய்?
இல்லை, ஏற்கெனெவே தெளிந்து விட்டாயானால் மீனம்மாவிடம் சொல்ல, உனக்கு என்ன தயக்கம்
விக்னேஷ் டியர்?
Waiting for your next lovely ud, eagerly, பொன்ஸ் செல்லம்
வாவ் .............நன்றி..நன்றி பானு டியர்.
 
Chithukumar

Well-Known Member
Super update...So good to see Mithu mingling withVignesh family so well...They form a complete family...Vignesh is scoring in each episode...Me too have tge doubt how come he likes her without knowing her background...puzzling....:)
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Super update...So good to see Mithu mingling withVignesh family so well...They form a complete family...Vignesh is scoring in each episode...Me too have tge doubt how come he likes her without knowing her background...puzzling....:)
குழப்பம் இருக்கா....சீக்கிரம் தெளியவச்சிடலாம்....விக்னேஷ் ஸ்கோர் பண்றானா...சூப்பர்ல...நன்றி சித்து ..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top