Sundaramuma
Well-Known Member
கடைசி கேள்விக்கு என்ன பதில் ?Hi Malli.
கடைசி கேள்விக்கு என்ன பதில் ?Hi Malli.
கடைசி கேள்விக்கு என்ன பதில் ?
வாராமல் போனாய்
இரு திங்கள்
காணாமல் போனாய்
பூ பூக்கும் நந்தவனத்தில்
என் கண் பூ பூத்தது
உன்னை காண காத்தது
இத்துணை நாள்
இத்துணை வேண்டாமென
எத்துணை நினைத்தாலும்
அத்தனை மீறி
வந்தாய் இங்கே
காத்தாய் என்னை
மீட்டாயோ வாழ்வை
மயக்கம் கொண்டவளையும்
உன்னிடம்
தயக்கம் கொண்டவளையும்
சூடு கண்ட பூனையாய் நின்ற என்னை
ஒரு கணத்தில் மாற்றி
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
உன் பேச்சுக்கு ஆடும்
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
மாறவில்லை நான்
மாற்றிவிட்டேன் உன்னை
தாண்டவில்லை நான்
தாண்டவைத்தேன் உன்னை
வந்துவிட்டாய் நீ
தருவேனோ என்னை
விவாகரத்து ரத்து தான்...கடைசி கேள்விக்கு என்ன பதில் ?
விவாகரத்து ரத்தா????Ithu enna kelvi..
Malli fan ipdi ketkalaama..
Vivagarathu rathhuuu...
Athu thaan thirumba pottu vachu renew pannittaan pola..
வாராமல் போனாய்
இரு திங்கள்
காணாமல் போனாய்
பூ பூக்கும் நந்தவனத்தில்
என் கண் பூ பூத்தது
உன்னை காண காத்தது
இத்துணை நாள்
இத்துணை வேண்டாமென
எத்துணை நினைத்தாலும்
அத்தனை மீறி
வந்தாய் இங்கே
காத்தாய் என்னை
மீட்டாயோ வாழ்வை
மயக்கம் கொண்டவளையும்
உன்னிடம்
தயக்கம் கொண்டவளையும்
சூடு கண்ட பூனையாய் நின்ற என்னை
ஒரு கணத்தில் மாற்றி
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
உன் பேச்சுக்கு ஆடும்
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
மாறவில்லை நான்
மாற்றிவிட்டேன் உன்னை
தாண்டவில்லை நான்
தாண்டவைத்தேன் உன்னை
வந்துவிட்டாய் நீ
தருவேனோ என்னை
செல்லும் அது செல்லும்கடைசி கேள்விக்கு என்ன பதில் ?