E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
Super Malar Akka..

Situation dhan oru manushan nallavana irukiradha kettavana maranumangradha decide pannum.. Ashwin Ku basic aa eshwar mela oru bramippu.. Adhuve avanai madhikama alatchiyama nadakirappo veruppa.. Pagaiya maruthu.. Adhu dhan eshwar varshiniya thappa paperla news kudukura varai avanai thoonduthu.. But basic aa avanukkulla irukum nalla dhanam dhan andha photos ah romba thappa use panna vidama thadukkudhu. Idhai varshiniyoda mind voice aa namaku puriya vachirupanga malli mam.. Apram avanuku kidaicha punishment avanai onnum thappu seiya thoondinalum varshiniyoda activities aala adhu kanamapoiduthu.. Apdye romba nallavan agi ipo ennadanna avanuku marriage agalandradhu namma makkala romba feelings of india akiduchu

Super.... Kuzhali :):):)
 

malar02

Well-Known Member
நீங்க கதைக்கு ஒரு விமர்சனம் எழுதுங்களேன் ..பூவிழி
உங்கள் பார்வையில் எப்படினு .... வித்யாசமா இருக்கும் .....
ஹா ஹா என்னால முதலில் ஷார்ட்டா கொடுக்க முடியாது ......
இரண்டாவது என் விமரச்னத்தில் வர்ஷினியின் பார்ட் அதிகமாக வாய்ப்பு வந்துவிடலாம் ஏனென்றால் அவளின் தாக்கத்தில் இருந்து நான் விடுபடவில்லை இன்னும்......
3-ஐ லைக் ஈஸ் ஆல்சோ சுயநலவாதியாக ஆரம்பிக்க பட்டு தீவிரவாதியாக ஆகி சுதந்திரவாதியாக மாறி தன்னை காதலித்த காதலுக்கு கடைசியில் அடிமைவாதி ஆகிறான்
இது உண்மை வாழ்வு என்று பார்த்தால் அடுத்த நிலை வாழ்வில் ஆன்மிகவாதியாக மாறுவதற்கு இவர்களை போன்றோரால் தான் முடியும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீங்க தானே கண்டக்டர்..
எங்களுக்கு இடம் தர்றதே உங்க வேலை..
நானா...எனக்கு இடமே கிடையாதா...
ப்ரேக் போட்டால்....வடிவேல் போல விழப்போறது யாரு...?
 

Sundaramuma

Well-Known Member
நோ உமா நீங்க பழைய விமர்சகர்
உங்கள் கமெண்டுக்கள் நான் படித்து இருக்கிறேன் முன்னரே
இந்த sjm லும் நீங்க கதை புரிந்து கமெண்டுக்கள் கொடுத்து வந்தீர்கள் ரொம்பவும் கரைட்டாக இருக்கும் கதையை புரிந்து மிகவும் ரசிப்பேன்
உங்க சந்தேகங்க கேள்விகள் எல்லாம் நான் படித்து இருக்கிறேன்
நான் சமீபமாக தான் கமெண்ட் கொடுக்க வந்தேன் உங்களுடனும் கலந்து இருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி நானும் பழைய வாசகி அவர்களுடைய அவங்களுடன் கமெண்டில் பேசி இருக்கிறேன் அமுத பிளாக்கில் லேடிஸ் விங்சில் பிறகு இங்கு வந்து போவேன் அவ்வ்வ்ளவுதான் இப்பொழுதுதான் இந்த கதையில் இருந்து தான் பொதுவில் கமெண்ட் கொடுக்கிறேன்
நன்றி...பூவிழி:):):)
 

malar02

Well-Known Member
Super Malar Akka..

Situation dhan oru manushan nallavana irukiradha kettavana maranumangradha decide pannum.. Ashwin Ku basic aa eshwar mela oru bramippu.. Adhuve avanai madhikama alatchiyama nadakirappo veruppa.. Pagaiya maruthu.. Adhu dhan eshwar varshiniya thappa paperla news kudukura varai avanai thoonduthu.. But basic aa avanukkulla irukum nalla dhanam dhan andha photos ah romba thappa use panna vidama thadukkudhu. Idhai varshiniyoda mind voice aa namaku puriya vachirupanga malli mam.. Apram avanuku kidaicha punishment avanai onnum thappu seiya thoondinalum varshiniyoda activities aala adhu kanamapoiduthu.. Apdye romba nallavan agi ipo ennadanna avanuku marriage agalandradhu namma makkala romba feelings of india akiduchu
சரியான புரிதல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top