E100 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
This is cos we don't want to miss them..

But around 70 epis few had thought of story dragging..

Narration and story and episodes are writers choice and their style makes
Us mad over them..

Don't stress them.
Seekirama mudichitta Maari feel irukku..
Jus enjoy as it is..

Malli is readers elite..
She respects and accepts our request also..
That's y we got hundred epis.
Well said, Fathima dear
 
Kuzhali

Very true.. Eshwar varshini piriyum podhu story drag agara madhiri irundhadhu.. But oru stretch la padikkumpodhu apdi thonala.. As per reader's requests only we got 6 or 7 additional epis.. Let malli mam take rest and then give us one big story with strong characters like bahubali as she said..
 
Sundaramuma

Well-Known Member
This is cos we don't want to miss them..

But around 70 epis few had thought of story dragging..

Narration and story and episodes are writers choice and their style makes
Us mad over them..

Don't stress them.
Seekirama mudichitta Maari feel irukku..
Jus enjoy as it is..

Malli is readers elite..
She respects and accepts our request also..
That's y we got hundred epis.
அனைத்தும் உண்மை ....பாத்திமா
 
Adhirith

Well-Known Member
காலமும், நேரமும், தனி மனித வாழ்க்கை பயணமும் யாருக்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை

மல்லியின் பிரமாண்ட படைப்பு......... சங்கீத ஜாதி முல்லை
ஜனவரி 18, 2016 to 27 ஜூன் 2017

என் பார்வையில் SJM.........

Vishwesvaran..............
ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன்.......... சடங்கு சம்ப்ரதாயம் என்றே வளர்க்கப்பட்டவன்.......... கர்வம் பிடித்தவன்............ காசு பணம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா....... சமூக அமைப்பு என்று ஒன்று இல்லையா என்று நினைப்பவன்..............
வர்ஷினி.............
அம்மா யாரென்று சொல்லமுடியாத பெண்........... நினைவு தெரிந்ததிலிருந்தே hostel-ல் வளர்ந்தவள்.......... தனிமை சிறையில் கொடுமை அனுபவித்தவள்.......

Vishwesvaran பார்வையில் வர்ஷினி...........
illegitimate child.......... முக்கியமான ஆள் கிடையாது......... முசுடு...... ரோஷக்காரி......... திமிர் பிடித்தவள்........ பெண்ணை பார்த்தால் மனதில் மட்டுமல்ல உடலிலும் மாற்றம் நிகழும் என்று ஈஸ்வருக்கு உணர வைத்தவள்...........
வர்ஷினி பார்வையில் Vishwesvaran......
Handsome and manly......... அவளிடம் அலட்சியம் காட்டுபவன்......... abnormal person........... ஊருக்கெல்லாம் நல்லவன்........

ஆனால் இந்த ஈஸ்வர் தான் அவளிடம் தவறாக நடந்து அதன் பின் அவளை மிரட்டி 1 வருடம் காத்திருந்து திருமணம் செய்துகொண்டான்..........
வர்ஷினி......... அவளுக்கு இனி எல்லாமே அவன் தான் என்று புரிந்து கொண்டு யாதார்த்தமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறாள்.......
நான் தான்
best என்று சொல்லி வர்ஷினியின் minus எல்லாம் அழித்துக்கொண்டான்......... தன் மனைவிக்கு எல்லாமே இனி நான் தான் என்று தெரிந்தும் அதை புரியவைக்க தவறிவிட்டான்............

வாழ்க்கையில் அங்கே சறுக்கும் ஈஸ்வர் எப்பவுமே எழவில்லை........
தன் வாழ்க்கையை விட தங்கையின் வாழ்க்கை முக்கியம் என்று நினைத்து பணத்தின் பின் ஓடுகிறான்.......... வீட்டுக்கே வர்ரதில்லை........ எப்பவும்
office-லேயே இருக்கிறார் என்று மனைவி சொல்லும் அளவுக்கு நடந்துகொள்கிறான்...........
நிறைய ஆண்கள் இந்த மாதிரி தான்........ கூட பிறந்தவர்கள் நன்றாக
இருந்தால் தான் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நினைப்பு....... தன் மனைவி என்றால் taken for granted............ சொல்லி புரிய வைக்கும் திறமை குறைவு போல.........

15 நாட்கள் ஒரு உலகத்தை காட்டி அதன் பின் நிராகரித்ததன் விளைவு....... உடலளவிலும் மனதளவிலும் ஒரு சிறு பிரிவு........... மனைவியின் போதை பழக்கம்........... அது கூட தெரியாத அளவுக்கு அவன் ஓடுகிறான்........ அதை உணர்ந்து சரி செய்ய முயற்சிக்கும் போது அவள் மறுக்கிறாள்........ முதல் காதல் முற்றிலும் பிரித்து விடுகிறது........ பிரிவில் கூட ஒருவரை ஒருவர் ஒரு second கூட மறந்ததில்லை.........

இருவருக்கும் மூன்றறை வருட பிரிவு மற்றும் தனிமை......... அவளின் தனிமையை முன்னிட்டு அவனும் தனியாக இருக்கிறான்......... எல்லாமே வர்ஷினி தான் என்று வாழ்க்கையை காப்பாற்ற போராடுகிறான்.......
மீண்டும் ஒரே வீட்டில் இருந்தாலும் உடலளவிலும் மனதளவிலும் பிரிவு தான்........ வர்ஷினி தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டான் என்று அவனை மறுக்கிறாள்............ divorce மிரட்டல் வேறு.....

அவனின் இப்போதைய செயல்கள் எல்லாமே அவளுக்காக தான் என்று புரிந்தாலும் அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது........ கால போக்கில் அவள் தான் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவனை ஏற்றுக்கொள்கிறாள்.........

ஜெகன்.......... அஸ்வின்........... பத்து & ரஞ்சனி............ என பல மாதிரியான பிரச்சனைகளை சமாளித்தவனுக்கு ஒரு பொண்ணை சமாளிக்க தெரியவில்லை..........நிறைய முறை கண் ஒரு மாதிரியா இருக்குது என்று கேட்பவனுக்கு அவள் drugs எடுப்பாள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.......... maybe அவன் வட்டத்தில் அதுமாதிரி இல்லாததால் தெரியாமல் இருக்கலாம்.........

ஈஸ்வர் நீல கண்ணிற்காக வர்ஷினியின் minusஐ எல்லாம் விட்டு திருமணம் செய்தான்........ இருவரும் நிறை குறை உள்ள மனிதர்கள் தான் என்று நிதர்சனம் புரிகிறது...... இருவரும் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மற்றவருக்காக வாழ்கிறார்கள்.....

ஈஸ்வர் தவறை உணர்ந்த பின் அவளுக்காக விட்டு கொடுத்தது ஏராளம்....... 6 மணிக்கே வீட்டுக்கு வருவது........ drinks....... (IPL partyல ஒரு vexஆனா stage) தனியாக இருப்பது.......... அவனுக்கு பிடிக்காத fieldனா கூட அவளுக்கு வேண்டும் என்பதற்காக விட்டு கொடுப்பது............. drugs எடுக்கும் மனைவியை அதிலிருந்து மீட்க போராடுபவர்கள் மிகவும் குறைவு...... யாருக்கும் தெரியாமல் அவள் போக்கிலே விட்டு அவளை மீட்டான்............ hats off to you Esh...........

ரொம்ப கடுப்பேத்தியது............ திருப்பதி கோவில் போறது...........

ஆனால் கதை முடிவில் ஈஸ்வரை விட ஒரு படி மேல் நிற்பது வர்ஷினி தான்....... எல்லாமே சொல்லி கொடுத்து வளர்க்கபட்டவன் ஈஸ்வர்........ அவளின் முழு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்தது தெரிந்தும் அவளின் தனிமை உணர்வுகள் சொல்லப்பட்டும் தன் வாழ்க்கையை கோட்டை விட்டு விட்டான்.......

ஆனால் வர்ஷினி எதுவும் தெரியாமல் உறவுகளும் இல்லாமல் friends கூட வளர்ந்தவள்......... தனக்கென்று போவதற்கு வீடும் இல்லை.... பெற்றோர்களும் இல்லை.... so இவனுடனான தன் வாழ்க்கை நன்றாக இருக்க அனுசரித்து போகவேண்டும் என்று புரிந்து கொள்கிறாள்...... அவனிடம் discuss பண்ணாமல் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை........ இதெல்லாமே வாழ்க்கை அவளுக்கு கற்று கொடுத்தது........

அவளை முழுமையாக மாற்றியது சர்வேஸ்வரன் தான்.......... என்னை விட அவள் நன்றாக வளர்ப்பாள்னு ஒரு நம்பிக்கையை ஈஸ்வருக்கு கொடுக்கிறாள்......... Hats off to you Varsh......

Missed சிங்காரி a lot........

fantastic narration.......... இருவரின் உணர்வுகளும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.... ..... நிஜ வாழ்க்கையில் நடந்தது போல இருந்தது............ உரைநடை தமிழ் இல்லாமல் நடை முறை வாக்கியங்கள் தான் உங்கள் வெற்றிக்கு காரணம்............ எத்தனை முறை படித்தாலும் சலிக்காத dialogues............ எத்தனை முறை படிச்சேன்னு தெரியல....... ஆனா இன்னும் இன்னும் படிக்க சொல்லுது........

Night fullம் இந்த siteலேயே குடியிருந்தோம்........... எதையோ இழந்தது போல ஒரு feel........ மற்ற எல்லாமே படித்த novel ஆக இருந்தாலும் siteல படிக்கிறப்போ ஒரு சந்தோசம்......... Reading the oldies..........
waiting for the book.............

Overall, it's a milestone in your career.............
Wishing you to give another novel to overcome this............

very long journey............... took one and half years........... can understand the difficulties faced by you during these period...........

நீங்க already committedனு சொல்லிடீங்க......... இருந்தாலும் take rest mam.........

Balancing 3 facets of life......... (family, work, novel)....... too difficult தான்........

May the almighty God shower his blessings abundantly on you and tour family mam.......

உங்க dialogues தான்.......... என்ன இப்படி முடிச்சிட்டீங்கனு கேட்க கூடாது.......... தோனினதை எழுதி முடிச்சுட்டேன்......... பல சமயம் நான் சொல்ல வர்றதை சரியா சொல்லலையோ feel தான்....... இன்னும் கூட நல்ல எழுதியிருக்கலாம்னு ஒரு சீரியஸ் thought இருக்கு..... இனி ஒண்னும்பண்ண முடியாது........ But any how need to put a full stop........ pottutaen............

Finally, very sorry to say this mam ............ last few epis ரொம்ப அவசரமா முடிச்ச மாதிரி ஒரு feel........

Every one can dream......... But every dreamer cannot be a writer.........

Every one can see......... But only the writer makes the reader to feel...... visualise..........

Joher ,you give a full story review in your style....
amazing storykku ,amazing review.......
splendid job....story udan ,ungal reviewum
manathil idam pidithu vitathu....

the last two lines....superb ......quoting....
thank you for your lovely review....
 
ThangaMalar

Well-Known Member
How ashwin got this much fan followers;)
That's Mallis magic;)
Yes, malli's magic..
But detail ah சொல்லவா குழலி..
கதையை இல்ல..
நமக்கு பிடிச்ச காரணங்களை...
1. ஒரு பெண்ணுக்கு ஷர்ட் கழட்டி கொடுத்தது...
2. ரஞ்சியை உண்மையா நேசித்தது.. அவளோட விருப்பு வெறுப்பு தெரிந்து வச்சிக்கிட்டது (eventhough காதலில் வெல்ல எடுத்த way தப்பு)..
3. ரொம்ப முக்கியம்... வர்ஷிக்கு அவனை பிடிச்சது... சோ நமக்கும் பிடிச்சது..
4. டைவர்ஸ் க்கு எதிர்த்து நின்றது..
5. வர்ஷா கூட சண்டை போட்டது..
6. விஸ்வா, வர்ஷி கூட காமெடி பண்ணது
7. And that big big flash back..
இதெல்லாம் மல்லி step by step நம்முடைய மூளைக்குள்ள திணிச்சிட்டாங்க...
 
ThangaMalar

Well-Known Member
காலமும், நேரமும், தனி மனித வாழ்க்கை பயணமும் யாருக்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை

மல்லியின் பிரமாண்ட படைப்பு......... சங்கீத ஜாதி முல்லை
ஜனவரி 18, 2016 to 27 ஜூன் 2017

என் பார்வையில் SJM.........

Vishwesvaran..............
ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன்.......... சடங்கு சம்ப்ரதாயம் என்றே வளர்க்கப்பட்டவன்.......... கர்வம் பிடித்தவன்............ காசு பணம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா....... சமூக அமைப்பு என்று ஒன்று இல்லையா என்று நினைப்பவன்..............
வர்ஷினி.............
அம்மா யாரென்று சொல்லமுடியாத பெண்........... நினைவு தெரிந்ததிலிருந்தே hostel-ல் வளர்ந்தவள்.......... தனிமை சிறையில் கொடுமை அனுபவித்தவள்.......

Vishwesvaran பார்வையில் வர்ஷினி...........
illegitimate child.......... முக்கியமான ஆள் கிடையாது......... முசுடு...... ரோஷக்காரி......... திமிர் பிடித்தவள்........ பெண்ணை பார்த்தால் மனதில் மட்டுமல்ல உடலிலும் மாற்றம் நிகழும் என்று ஈஸ்வருக்கு உணர வைத்தவள்...........
வர்ஷினி பார்வையில் Vishwesvaran......
Handsome and manly......... அவளிடம் அலட்சியம் காட்டுபவன்......... abnormal person........... ஊருக்கெல்லாம் நல்லவன்........

ஆனால் இந்த ஈஸ்வர் தான் அவளிடம் தவறாக நடந்து அதன் பின் அவளை மிரட்டி 1 வருடம் காத்திருந்து திருமணம் செய்துகொண்டான்..........
வர்ஷினி......... அவளுக்கு இனி எல்லாமே அவன் தான் என்று புரிந்து கொண்டு யாதார்த்தமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறாள்.......
நான் தான்
best என்று சொல்லி வர்ஷினியின் minus எல்லாம் அழித்துக்கொண்டான்......... தன் மனைவிக்கு எல்லாமே இனி நான் தான் என்று தெரிந்தும் அதை புரியவைக்க தவறிவிட்டான்............

வாழ்க்கையில் அங்கே சறுக்கும் ஈஸ்வர் எப்பவுமே எழவில்லை........
தன் வாழ்க்கையை விட தங்கையின் வாழ்க்கை முக்கியம் என்று நினைத்து பணத்தின் பின் ஓடுகிறான்.......... வீட்டுக்கே வர்ரதில்லை........ எப்பவும்
office-லேயே இருக்கிறார் என்று மனைவி சொல்லும் அளவுக்கு நடந்துகொள்கிறான்...........
நிறைய ஆண்கள் இந்த மாதிரி தான்........ கூட பிறந்தவர்கள் நன்றாக
இருந்தால் தான் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நினைப்பு....... தன் மனைவி என்றால் taken for granted............ சொல்லி புரிய வைக்கும் திறமை குறைவு போல.........

15 நாட்கள் ஒரு உலகத்தை காட்டி அதன் பின் நிராகரித்ததன் விளைவு....... உடலளவிலும் மனதளவிலும் ஒரு சிறு பிரிவு........... மனைவியின் போதை பழக்கம்........... அது கூட தெரியாத அளவுக்கு அவன் ஓடுகிறான்........ அதை உணர்ந்து சரி செய்ய முயற்சிக்கும் போது அவள் மறுக்கிறாள்........ முதல் காதல் முற்றிலும் பிரித்து விடுகிறது........ பிரிவில் கூட ஒருவரை ஒருவர் ஒரு second கூட மறந்ததில்லை.........

இருவருக்கும் மூன்றறை வருட பிரிவு மற்றும் தனிமை......... அவளின் தனிமையை முன்னிட்டு அவனும் தனியாக இருக்கிறான்......... எல்லாமே வர்ஷினி தான் என்று வாழ்க்கையை காப்பாற்ற போராடுகிறான்.......
மீண்டும் ஒரே வீட்டில் இருந்தாலும் உடலளவிலும் மனதளவிலும் பிரிவு தான்........ வர்ஷினி தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டான் என்று அவனை மறுக்கிறாள்............ divorce மிரட்டல் வேறு.....

அவனின் இப்போதைய செயல்கள் எல்லாமே அவளுக்காக தான் என்று புரிந்தாலும் அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது........ கால போக்கில் அவள் தான் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவனை ஏற்றுக்கொள்கிறாள்.........

ஜெகன்.......... அஸ்வின்........... பத்து & ரஞ்சனி............ என பல மாதிரியான பிரச்சனைகளை சமாளித்தவனுக்கு ஒரு பொண்ணை சமாளிக்க தெரியவில்லை..........நிறைய முறை கண் ஒரு மாதிரியா இருக்குது என்று கேட்பவனுக்கு அவள் drugs எடுப்பாள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.......... maybe அவன் வட்டத்தில் அதுமாதிரி இல்லாததால் தெரியாமல் இருக்கலாம்.........

ஈஸ்வர் நீல கண்ணிற்காக வர்ஷினியின் minusஐ எல்லாம் விட்டு திருமணம் செய்தான்........ இருவரும் நிறை குறை உள்ள மனிதர்கள் தான் என்று நிதர்சனம் புரிகிறது...... இருவரும் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மற்றவருக்காக வாழ்கிறார்கள்.....

ஈஸ்வர் தவறை உணர்ந்த பின் அவளுக்காக விட்டு கொடுத்தது ஏராளம்....... 6 மணிக்கே வீட்டுக்கு வருவது........ drinks....... (IPL partyல ஒரு vexஆனா stage) தனியாக இருப்பது.......... அவனுக்கு பிடிக்காத fieldனா கூட அவளுக்கு வேண்டும் என்பதற்காக விட்டு கொடுப்பது............. drugs எடுக்கும் மனைவியை அதிலிருந்து மீட்க போராடுபவர்கள் மிகவும் குறைவு...... யாருக்கும் தெரியாமல் அவள் போக்கிலே விட்டு அவளை மீட்டான்............ hats off to you Esh...........

ரொம்ப கடுப்பேத்தியது............ திருப்பதி கோவில் போறது...........

ஆனால் கதை முடிவில் ஈஸ்வரை விட ஒரு படி மேல் நிற்பது வர்ஷினி தான்....... எல்லாமே சொல்லி கொடுத்து வளர்க்கபட்டவன் ஈஸ்வர்........ அவளின் முழு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்தது தெரிந்தும் அவளின் தனிமை உணர்வுகள் சொல்லப்பட்டும் தன் வாழ்க்கையை கோட்டை விட்டு விட்டான்.......

ஆனால் வர்ஷினி எதுவும் தெரியாமல் உறவுகளும் இல்லாமல் friends கூட வளர்ந்தவள்......... தனக்கென்று போவதற்கு வீடும் இல்லை.... பெற்றோர்களும் இல்லை.... so இவனுடனான தன் வாழ்க்கை நன்றாக இருக்க அனுசரித்து போகவேண்டும் என்று புரிந்து கொள்கிறாள்...... அவனிடம் discuss பண்ணாமல் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை........ இதெல்லாமே வாழ்க்கை அவளுக்கு கற்று கொடுத்தது........

அவளை முழுமையாக மாற்றியது சர்வேஸ்வரன் தான்.......... என்னை விட அவள் நன்றாக வளர்ப்பாள்னு ஒரு நம்பிக்கையை ஈஸ்வருக்கு கொடுக்கிறாள்......... Hats off to you Varsh......

Missed சிங்காரி a lot........

fantastic narration.......... இருவரின் உணர்வுகளும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.... ..... நிஜ வாழ்க்கையில் நடந்தது போல இருந்தது............ உரைநடை தமிழ் இல்லாமல் நடை முறை வாக்கியங்கள் தான் உங்கள் வெற்றிக்கு காரணம்............ எத்தனை முறை படித்தாலும் சலிக்காத dialogues............ எத்தனை முறை படிச்சேன்னு தெரியல....... ஆனா இன்னும் இன்னும் படிக்க சொல்லுது........

Night fullம் இந்த siteலேயே குடியிருந்தோம்........... எதையோ இழந்தது போல ஒரு feel........ மற்ற எல்லாமே படித்த novel ஆக இருந்தாலும் siteல படிக்கிறப்போ ஒரு சந்தோசம்......... Reading the oldies..........
waiting for the book.............

Overall, it's a milestone in your career.............
Wishing you to give another novel to overcome this............

very long journey............... took one and half years........... can understand the difficulties faced by you during these period...........

நீங்க already committedனு சொல்லிடீங்க......... இருந்தாலும் take rest mam.........

Balancing 3 facets of life......... (family, work, novel)....... too difficult தான்........

May the almighty God shower his blessings abundantly on you and tour family mam.......

உங்க dialogues தான்.......... என்ன இப்படி முடிச்சிட்டீங்கனு கேட்க கூடாது.......... தோனினதை எழுதி முடிச்சுட்டேன்......... பல சமயம் நான் சொல்ல வர்றதை சரியா சொல்லலையோ feel தான்....... இன்னும் கூட நல்ல எழுதியிருக்கலாம்னு ஒரு சீரியஸ் thought இருக்கு..... இனி ஒண்னும்பண்ண முடியாது........ But any how need to put a full stop........ pottutaen............

Finally, very sorry to say this mam ............ last few epis ரொம்ப அவசரமா முடிச்ச மாதிரி ஒரு feel........

Every one can dream......... But every dreamer cannot be a writer.........

Every one can see......... But only the writer makes the reader to feel...... visualise..........

Last blue colored lines awesome, Joher...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top