E100 Sageetha Jaathi Mullai

Advertisement

abimaa

Well-Known Member
haeyooo eppdi mdm, i love your words .chanceaee illa ponga. sema oru paeira whistle tan ungaluku. sema writing. bacha stylea nadi narambulalam writing oori pona orutharalatan mudium mdm.100 epi apaa how can you, love u mam.nalla vaela story poituirukum pothu na padika arambikala. next epiku enaku paithiamae pudichirukum mdm.blue eyes ungaluku thyrinchavanga yaravathu irukangala mdm. i never forgot the story in my life.five days a continue a office, veedu nu story a read panni mudichitaen. office la work pending mdm. but i m really happy to lived with story mdm. ungalooda santhaminri muthamidu novel enaku romba pidikum mdm. love u mdm. kandipa enaku neega reply pannanum.
 
Joher

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பாட்சா மாதிரி நாடி நரம்பெல்லாம் ஊறிபோச்சு.....

Oh..... நீங்களும் nonstop reader list ல சேர்ந்துட்டீங்களா......
மிச்சமும் படிங்க.....

அந்த நீலக்கண் வர்ஷ்:love::love::love:
 
joher na yaru, its u
 
ThangaMalar

Well-Known Member
sema love u mam.nalla vaela story poituirukum pothu na padika arambikala. next epiku enaku paithiamae pudichirukum mdm..
Miss பண்ணீட்டீங்க, போங்க..

அது ஒரு பொற்காலம்..:love:
என்ன ஒரு கொண்டாட்டம், குதூகலம், ஆர்ப்பாட்டம்... ( சண்டையும் கூட;))
 
banumathi jayaraman

Well-Known Member
haeyooo eppdi mdm, i love your words .chanceaee illa ponga. sema oru paeira whistle tan ungaluku. sema writing. bacha stylea nadi narambulalam writing oori pona orutharalatan mudium mdm.100 epi apaa how can you, love u mam.nalla vaela story poituirukum pothu na padika arambikala. next epiku enaku paithiamae pudichirukum mdm.blue eyes ungaluku thyrinchavanga yaravathu irukangala mdm. i never forgot the story in my life.five days a continue a office, veedu nu story a read panni mudichitaen. office la work pending mdm. but i m really happy to lived with story mdm. ungalooda santhaminri muthamidu novel enaku romba pidikum mdm. love u mdm. kandipa enaku neega reply pannanum.
"பார்க்கும் இடங்களிலெல்லாம்
நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா
நந்தலாலா"-ங்கிற மாதிரி
இந்த அழகிய "சங்கீத ஜாதி
முல்லை" நாவலைப் படித்த
பின்னே எங்கு சென்றாலும்
எந்த வேலை செய்தாலும்
எதைப் பார்த்தாலும்
எதைப் படித்தாலும் அந்த
அழகிய நீலக் கண்ணழகி
சங்கீதவர்ஷினி and அவளுடைய
விஷ்வேஷ்வரன் இவங்க
இரண்டு பேர் ஞாபகம்தான்
வரும், அபிம்மா டியர்

அப்புறமா அந்த இடத்தை திருநீர்வண்ணனும் அவனுடைய
அன்பு மனைவி துளசிச் செடி
போன்ற துளசியும்தான்
நினைவுக்கு வர்றாங்க
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஊறுகாய் போன்ற எந்த சைடு
டிஷ்ஷும் இல்லாமலே போதை
ஏற்றும் மல்லிகா மணிவண்ணன்
டியரின் எழுத்துக்கள் போதை
தரக் கூடியவை, அபிம்மா
மல்லிகா செல்லத்தின் அழகான
அருமையான எழுத்தின் முன்னே
எந்த மெஸ்மெரிஸமும் நிற்க
முடியாதுப்பா
 
banumathi jayaraman

Well-Known Member
நீங்கள் மல்லிகா டியர் எழுதிய
அழகிய அருமையான நாவல்
"வீழ்வேனென்று நினைத்தாயோ"
இன்னும் படிக்கலையா?
படித்துப் பாருங்கள்
அந்த நாவலும் ரொம்பவே
நல்லாயிருக்கும், அபிம்மா
 
Last edited:

Hema27

Well-Known Member
Miss பண்ணீட்டீங்க, போங்க..

அது ஒரு பொற்காலம்..:love:
என்ன ஒரு கொண்டாட்டம், குதூகலம், ஆர்ப்பாட்டம்... ( சண்டையும் கூட;))
இனிய நட்பும் நண்பர்களும் சேர்ந்த காலம் கூட:love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top