E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
ஆகாஷ் அக்கா பையன்...

அய்யோ முதல் பாவம் ஆனந்துக்கே ஒரு வழியும் காணோம்...... நீங்க பச்சை புள்ளையை எல்லாம் ஹீரோவா எதிர்பார்கிறீங்க......

:p:p:p
 

Manimegalai

Well-Known Member
அய்யோ முதல் பாவம் ஆனந்துக்கே ஒரு வழியும் காணோம்...... நீங்க பச்சை புள்ளையை எல்லாம் ஹீரோவா எதிர்பார்கிறீங்க......

:p:p:p
;)நந்து..
ராஜி ..செந்தில் பொண்ணு.
அப்படி ஒரு கதை கேட்டதாக ஞாபகம்..
Fathi தான் சொல்லனும்..
எனக்கு மறந்துவிட்டது jo.
 

fathima.ar

Well-Known Member
நந்து மட்டும் தான் ராஜி மருமகனா வர கெத்தா இருக்கனும்....

சோ நந்து...
ஆனந்த் சாக்லேட் பாய் தான்;)
 

Joher

Well-Known Member
நந்து மட்டும் தான் ராஜி மருமகனா வர கெத்தா இருக்கனும்....

சோ நந்து...
ஆனந்த் சாக்லேட் பாய் தான்;)

ஏம்மா இந்த கொலைவெறி ராஜி மேல.....

செந்தில் பாவம்......
 
Last edited:

AnithaKarmegam

Well-Known Member
Atlast it happened, yes our journey with eswar and varshini is over

Enna ippadi mudichiteenga kaetka koodaathu

He he thoninathai ezhuthi mudchittaen


No perfect definitions and explanations

Because love doesn't fit in to these in my opinion.

Thanks for this wonderful journey

But sometimes when i see this serious arguments

Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly

Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan

But any how need to put a full stop pottutaen

Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku

But ini onnum panna mudiyaathu need to move to next

This has become very special only because of you people

And ithai mudikkarathakulla romba kashtappattutaen

Yaen intha epi poda 9.30 la irunthu try panraen

Muthalla site down then system not responding

Enna solla

Thankyou very much for the wonderful support and encouregement.

Please do not pirate and rotate these copies , its a sin

Please consider somebody's hard work and feelings.

This is a sincere and humble request


E100 Sageetha Jaathi Mullai 1


E100 Sageetha Jaathi Mullai 2



:)
mam spr..engayoo poitinga..
semya ah irundhu ending...nanum antha blue eye pakkamale attract ayitan...enaku rmba pidichu irundhuchu indha mari oru periya story thirumba kudunga mam engaluku...vishva and sangeetha ah..sema...ponga...no words to say
 

Joher

Well-Known Member
ராஜி தான் அனிதா மேல கொலைவெறில இருக்கா அதான்

ஆமா........ அனிதா மேல காட்ட வேண்டிய கோபமெல்லாம் கூட இருக்கும் செந்தில் மேலதான் திரும்பும்........
 

fathima.ar

Well-Known Member
ஆமா........ அனிதா மேல காட்ட வேண்டிய கோபமெல்லாம் கூட இருக்கும் செந்தில் மேலதான் திரும்பும்........

செந்தில் பார்த்துப்பான்..

எவ்வளவோ பார்த்துட்டேன் இத பார்க்க மாட்டானா??????
 

Joher

Well-Known Member
செந்தில் பார்த்துப்பான்..

எவ்வளவோ பார்த்துட்டேன் இத பார்க்க மாட்டானா??????


அடி வாங்கிக்கிட்டே தானே........... பாவம் செந்தில்....... பொழைச்சி போகட்டும்......... அனிதா பையன் வேண்டாம்..........

முதலில் Dr. Anand and Ashwin-க்கு ஒரு வழி பண்ணட்டும்.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top