Hi dear... how r u? Mmm baby senti...Nice story.please happy ending thangappa.antha kulanthaiku amma appa rendu perum venum.kulanthaikaka consider pannunga..
Pranav kuttiku amma appava kuduthiduvom
Hi dear... how r u? Mmm baby senti...Nice story.please happy ending thangappa.antha kulanthaiku amma appa rendu perum venum.kulanthaikaka consider pannunga..
Avan thituradhu mattum paarkaama avan valiyum kavanichirukeenga... thx dearDear sis.....ரெண்டு பேரும் மனதில் அன்பை வைத்து கொண்டு ,கஷ்டப்பட வைக்கிறது கொஞ்சமாக மனம் வருத்தமாக இருக்கிறது.....ஆனாலும் உங்கள் கருத்தை சொன்னால் அதுவும் சரிதான்....
Nice to see u in the same page as i amEntha madiriana husband avalukku theviye illai. He didn't understand her in the past and also present.
kuduthiduvom... konjam kastam dhan...We want happy ending sis
Avasara puthi... sandhaega paei pidichu aatudhu...மகிழ்ச்சியான முடிவு தான் வேணும்பா..
கொடுமைக்காரன்
தீர விசாரிக்காம தண்டனை தந்துட்டான்.
Thx dear... try panuvom pa..nice epi. happy ending kudunga...
Thxs dear.Hi dear... how r u? Mmm baby senti...
Pranav kuttiku amma appava kuduthiduvom
Thx dearநா காக்கவில்லை.அவசர பட்டுவிட்டான்.பணம் எதற்கு என்று கேட்டு இருக்கலாம்.உண்மை தெரிந்து இருக்கும்.ஆனாலும் அவன் மேலும் குற்றம் சொல்ல முடியாது.அவன் மனதில் அவளை பற்றி தப்பாக சொன்ன விஷயங்கள் எல்லாம் அவன் ஆழ் மனதில் பதிந்து விட்டது போலும். அது தான் பேசிவிட்டான்.அதை பேசி விட்டு அவனும் கண்ணீர் விடுகிறான்.
அமுதா வின் நிலையும் கொடுமை தான்.ஹ்ம்ம்.இனியாவது பேசி புரிய வைக்கலாம் இருவருமே...
nicely saidசுய மரியாதை இல்லாமல் இருப்பதைவிட சாவதே மேல்
Arjun paesinadhu epadi sari pa? Thapu thapaa pesitaan.ஹாய் ஷோபா சத்தியமா என்னால படிக்க முடியல.... அர்ஜுன் நீ பேசினது எல்லாமே சரி....ஆனா தப்பான ஆள் கிட்ட பேசி இருக்க.....அம்மு எவ்வுளவு ஆசையா உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு நினச்சா ஆனா நீ இப்படி பேசிட்டேயே.... உன்னோட வலி புரியுறது....ஆனா எனக்கும் வலிக்குது உன்னோட வார்த்தைகள்..... எப்படி இப்படி ரொம்ப ரொம்ப இயல்பான வார்த்தை தான் ஆனா ஒன்னு ஒன்னும் அப்படி ஒரு அழுத்தமான வார்த்தைகள்.... தயவு செய்து ஹாப்பி எண்டிங் கொடுங்க.... ஆச்சோ குழந்தை அம்முவோட அண்ணன் குழந்தை...வைஷு அர்ஜுன் மனைவி இல்ல.... அப்போ அது தெரிஞ்சி தான் அம்மு அங்க இருந்தாலா ....