E 18 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
mee also came, Pons dear
இன்று UD உண்டா-ன்னு கேட்கலாம்-ன்னு இருந்தேன்,
பொன்ஸ் செல்லம்
நாளைதான் வரும் போல, என்று நினைத்து பேசாமல்
இருந்து விட்டேன், பொன்ஸ் டியர்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
பொதிகையில் உதித்த சூரியன் அவன்..
சுட்டெரிக்கும் சூரியனல்ல...

அன்னை தங்கைக்கு இதமாக இருந்தவன்..

மங்கையவளுக்கு தென்றலாகவும்
மித்ரனாகவும் இருக்க
ஆவல் கொள்ளுமுன்..

பிறை நிலவுக்கு அனைத்துமாகிட
எண்ணம் கொண்டான்..

இருண்ட வாழ்வை போக்கி..
ஒளியை பரப்பும் உதய சூரியன்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
mee also came, Pons dear
இன்று UD உண்டா-ன்னு கேட்கலாம்-ன்னு இருந்தேன்,
பொன்ஸ் செல்லம்
நாளைதான் வரும் போல, என்று நினைத்து பேசாமல் இருந்து
விட்டேன், பொன்ஸ் டியர்
வாங்க பானு ..
 

Manimegalai

Well-Known Member
mee also came, Pons dear
இன்று UD உண்டா-ன்னு கேட்கலாம்-ன்னு இருந்தேன்,
பொன்ஸ் செல்லம்
நாளைதான் வரும் போல, என்று நினைத்து பேசாமல் இருந்து
விட்டேன், பொன்ஸ் டியர்
பானுமா வியாழன் ஞாயிறுதான் எப்பி போடுவாங்க.... இது போனஸ்;)
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் பதிவு..பொன்னுமா.:)
சதீஷ் வினயா பொருத்தத்தை விட
விக்னேஷ் சதிஷ் பிரண்ட்சிப் அழகா இருக்கு.
மித்ரா இந்த அழகான குடும்பத்தில் தானும் உறுப்பினர் ஆகுவதுதான் நல்லது..சீக்கிரம் புரிந்துக்கொள்வாங்க...
மீனாட்சி அம்மாதான் எனக்கு பிடிச்சிருக்கு.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top