banumathi jayaraman
Well-Known Member
ஐ, இவ்வளவும் எனக்கேககககககககககககக எனக்காகாகாகாகாகாகாகாகாகாகாகாகா, பொன்ஸ் டியர்?
I love you very much, my sweetest பொன்ஸ் செல்லம்
ஐ, இவ்வளவும் எனக்கேககககககககககககக எனக்காகாகாகாகாகாகாகாகாகாகாகாகா, பொன்ஸ் டியர்?
அதானே, இதோ வரேன், மேகலை செல்லம்கி.கி...பானுமா
வாங்க நான் போட்ட சண்டை எல்லாம் அழிச்சிட்டு முதலில் இருந்து பிடிப்போம்.
உங்க பெயர் ஒன்பதாவது...போட்டு இருக்காங்க.
தினமும் ஒரு பொம்மை போட்டு உங்களை ஏமாத்திட்டாங்க...
சூப்பர்ப், பொன்ஸ் டியர்அந்த ud இல் இருந்த டென்ஷன் குறைத்து கமென்ட் போட்டவர்கள் பானு டியர்.
எக்ஸாம் ரிசல்ட் போல் டியர்.....
எல்லோரும் விக்னேஷ் எங்கே பார்த்தான் ..என்ன தொடர்பு என்றே கேட்டீர்கள் ?
அவன் அம்மா சாயல் மட்டுமே தொடர்பு என எழுதியது ...அதான்
ஒன்பது ராசியான நம்பர் ..பானு டியர்.
நானே அவளுக்கு எடுத்துக் கொடுத்தேன் பாருங்க...
இந்தாங்க குடியுங்கள் ..
யெஸ்ஸு, பொன்ஸ் டியர்அந்த ud இல் இருந்த டென்ஷன் குறைத்து கமென்ட் போட்டவர்கள் பானு டியர்.
எக்ஸாம் ரிசல்ட் போல் டியர்.....
எல்லோரும் விக்னேஷ் எங்கே பார்த்தான் ..என்ன தொடர்பு என்றே கேட்டீர்கள் ?
அவன் அம்மா சாயல் மட்டுமே தொடர்பு என எழுதியது ...அதான்
ஒன்பது ராசியான நம்பர் ..பானு டியர்.
நானே அவளுக்கு எடுத்துக் கொடுத்தேன் பாருங்க...
இந்தாங்க குடியுங்கள் ..
ஐஸ் கொஞ்சம் கம்மி தான், தங்கமலர் டியர்அட அட அட..
என்னா ஐஸ்...
THANKS A LOT FOR YOUR PRAYER, பொன்ஸ் டியர்இன்று வரை இப்படி ஒரு அன்பை பார்த்ததே இல்லை பானு.
எனக்காக வாதாடி..மன்னிப்பு வேறக் கேட்டு.....நிஜமாவே நான் லக்கி ..பானு டியர்.
உங்கள் அன்புக்கு ஈடு இணையே கிடையாது..
உங்கள் வேண்டுதல் எல்லாம் ஈடேறி..எல்லா வளமும் நலமும் பெற்று நலம் வாழ எந்நாளும் நான் பாடுவேன்....
thanks da bhuvan...Very beautiful updates Pons ka
Love & emotions beautifully expressed
நன்றி சகோ ....சூப்பராக போகுது.உங்களுடைய படிப்பு தெரியுது