கனடா படிக்க போறான்னு இருக்கு....... சுவிஸ் னு கடைசியில்
சுவிஸ் வழியா போறானா???
அச்சச்சோ இப்போவே ஆள் ஒன்னு காலியா???
ஷர்மா ஆள் இறந்தது அவனுக்கு தெரியுமா???
இறந்தது சிபு தானா???
இல்லை ஆள்மாறாட்டம் எதுவும் இருக்குதா???
கனடா போனால் ஷர்மா follow பண்ண மாட்டானா???
ராபர்ட் மேல சிபு கோவமா இருக்க யஜ்வான் மேல ராபர்ட் காண்டுல இருக்கிறானே....
ராபர்ட் என்ன பண்ண போறான்???