Thani Well-Known Member Dec 5, 2022 #23 இவ்ளோ பேர் எங்கிருந்து குதித்தார்கள்..இருந்தாலும் தனியாளா சமாளிச்சு ......தப்பி விட்டாங்க சூப்பர்
தரணி Well-Known Member Dec 29, 2022 #25 அடேய் கடத்திட்டு போய் இருக்காங்க டா உங்க ரெண்டு பேரையும்... என்னோவோ holiday க்கு ரிசார்ட் வந்த மாதிரி enjoy பண்ணிட்டு இருக்கீங்க.... ஷர்மா இதை விட உன்னை ஒருத்தன் கேவல படுத்த முடியாது போ....
அடேய் கடத்திட்டு போய் இருக்காங்க டா உங்க ரெண்டு பேரையும்... என்னோவோ holiday க்கு ரிசார்ட் வந்த மாதிரி enjoy பண்ணிட்டு இருக்கீங்க.... ஷர்மா இதை விட உன்னை ஒருத்தன் கேவல படுத்த முடியாது போ....