மது குடிக்கிறது குடும்பத்தையே அசைத்துவிடும் னு சொன்னதும் புரிஞ்சுக்கிட்டான் அபிமன்யு......
ஆனா mostly கேட்கவே மாட்டானுங்க...... வாங்குறதை எல்லாம் குடிச்சி அழிக்கிறவனும் இருக்கான்.....
ஏம்மா அங்கே ஒருத்தன் vomit பண்ணுறான்.....
நீ கேஸ் க்கு குறிப்பு எடுக்குறியே
ஏதாச்சும் மண்டைல ஏறுமா உனக்கு???
அச்சச்சோ ரெண்டு லூசுங்களும் சேர்ந்து நம்மளை லூஸாக்குறாங்க......
வயிறு என்ன பாவம் பண்ணிச்சுமா???