Arumpani 25

Advertisement

Saroja

Well-Known Member
என்ன தான் இவனுக்கு பிரச்சினை
அவ சித்தப்பா பிடிக்கலன
எதுக்கு இவள கல்யாணம்
செய்துட்டு இப்படி
கஷடப்படனும்
இப்ப குடி வேற
இனி என்ன செய்யப் போற
இந்திரசேனா
 

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் முருங்கை மரத்துல இருந்து இறங்கவே மாட்டேங்குறியே நீ.....
லூசு பையனா இருக்குறியே நீ....

பாவம் இந்த லூசு கிட்ட இந்த புள்ளை மாட்டிகிட்டு ரொம்ப படுதே.....
செஞ்சது தப்புன்னு உணராதவனுங்களுக்கு வாழ்க்கைப்பட்டால் இப்படித்தான்.....

தண்ணியடிச்சுட்டு வாரான் :mad::mad::mad:
டேய் அப்படியே அவளுக்கும் ஒரு கட்டிங் வாங்கிட்டு வந்திருக்கலாம்.....
ஏண்டா டேய் உங்களுக்கு கோபம் வந்தால் தண்ணியடிப்பீங்க..... பொண்டாட்டி அதே மாதிரி அடிச்சா விடுவீங்களா???
இந்த புள்ளை என்ன சொல்ல போறாளோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top