Arumpani 22

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

டேய் ஏண்டா, அந்த புள்ளைய போட்டு இந்த பாடு படுத்துற....:devilish::devilish:
ஸ்டேஷனுக்கு எதுக்கு போகணும்?? :rolleyes::rolleyes: கோர்ட்க்கு தானே போகணும்...:unsure::unsure:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

தூக்கமா :p:p:p ஜூனியர் வரப்போறாரா :unsure::unsure::unsure:
இப்படி தூங்கிகிட்டே ஜட்ஜ் எக்ஸாமா எழுத போற :eek::eek::eek:
அது ரைட்டு K7..... நிஜமாவே கொழுப்பு தான்....
நான் எழுப்பிவிடுவேன்/வெளில அனுப்பிடுவேன் தூங்கினா..... அப்போ தூக்கம் வராது......

கண்ணை பிடுங்கி காக்காக்கு போட்டுட்டு கண்ணில்லாத பொண்டாட்டிக்கு பின்னாடி போய் சேவகம் பண்ணப்போறியாடா :p:p:p
கூமுட்டை அபி.....

ஏம்மா ஏன் :mad::mad::mad:
போமா அவனுக்கு தான் வேலையில்லைனா உனக்குமா......
சரிதான் யார் காட்டினா என்ன னு சொல்லிட்டு போனா பியூஸ் போன பல்ப் மாதிரி அவன் மூஞ்சி இருக்கும்..... அதை பார்த்து நக்கலா ஒரு சிரிப்பு சிரிக்கிறதை விட்டுட்டு தோத்துட்டேனா நான் னு நினைக்கிறியே.....
இந்த முகம் அவனுக்கு சந்தோசத்தை தானே தரும்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top