Arumpani 17

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நல்ல முடிவுக்கெல்லாம் சேனை பின்னாடி நிற்கும்......
அதுக்காக நீங்க என்ன முடிவெடுத்தாலும் பின்னாடி நிற்குமா என்ன???

அபி அவ நீ சொன்னது கேட்கலை.... அவ மேல கோபமா இருக்க..... ஆனாலும் உன் மானங்கெட்ட மனசுஉன் பேச்சையே கேட்கலையே :p:p:p

ச்சே அபி வழுக்கி விழுந்துட்டான் :LOL::LOL::LOL:
இனி சேனை முன்னாடி அபி பின்னாடி......

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top