Arumpani 16

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கொக்கு காத்திருக்க போகுதா :p:p:p
ரைட்டு தொரத்தி தொரத்தி அடிக்க போறா.......

அடச்சே :p:p:p 'அண்ணா' இதெல்லாம் ஒரு பாராட்டாடா :p:p:p
நாங்கெல்லாம் லேய், ஏலோய் னு தான் சொல்றோம்.....
எண்ணே னு கூப்பிட்ட கூட அவன் யாரையோ கூப்பிடுறா னு இருப்பான்....... எண்ணே லேய் னு கூப்பிட்டா ரெஸ்பாண்ட் பண்ணுவான் :p
என்னாச்சு இவன் அழுறானே னு படிச்சேன்.......
அவ அந்த இம்சை தனியா விட்டுட்டு போச்சே னு பீலிங் ல அண்ணா சொல்லிட்டா.......

அடேய் உங்க பள்ளி மானம் காக்க உங்கப்பாக்கு கடமை செய்ய அடுத்த பொண்ணை என்ன வேணா பேசலாமா :mad::mad::mad:

ஏம்மா அவனுக்கு மட்டும் அண்ணா சொன்னியே இப்போ அயித்தான் னு சொல்லியிருக்கலாம் :mad:
பாரு எப்படி பீல் பண்ணுறான் போனை வச்சதும்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top