Arumpani 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஓஹோ :p:p:p நச்சுன்னு கேட்டாமா லேடீஸ் டீச்சர்ஸ் இல்லையா னு.....
இதுலே மொத்த detailம் புரிஞ்சு போச்சு அபிக்கு....

no means no :p:p:p
அபி mind voice :LOL::LOL::LOL:

YT dishes :LOL::LOL::LOL: நிஜமா அப்படிதான்....

ஓஹோ சேனை பின்னாடி தான் வரணுமா :mad::mad::mad:
ரொம்ப தான் கொழுப்பு இவனுக்கு....
பின்னாடி வரலைனா என்ன பண்ணுவானாம்???
இவனுக்கு பாடம் கத்துக்கொடுப்பா சேனா......
**************
'கணவன் முகம்' தானே:unsure:
கனவு எங்கே வந்துச்சு???
'கனவின் முகம்' னு இருக்குதே......

லாஸ்ட் பாரா...... தளவைனுக்கு...
இதுவும் பாருங்க...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top