Arumpani `13

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடப்பாவி :p:p:p அதுக்குள்ளே குதூகலமா :eek::eek::eek:
என்னமா பண்ணினான் கரெஸ்பாண்டெண்ட்......
அடேய் அண்ணன்கள் would-beயை ராக்கிங் பண்ணுறது உனக்கு சந்தோசமா.....
வச்சி செய்யப்போறான் உன்னை....

எம்மா உன் counter பாட்டுல இதை மிஸ் பண்ணிட்டியே :p:p:p
நல்லவருக்கு நல்லவரு நாணயந்தான் உள்ளவரு
தொழிலாளி வர்க்கத்திலே ஒருத்தரா இருப்பவரு
நல்லாயிருக்கனும் நாளும் சிரிக்கணும்.......

என்னது இப்போவே மூத்து தெரியுறாளா :mad::mad::mad:
அப்புறம் என்ன தம்பியை கூட்டிட்டு கெளம்புறது.....
அதானே :p:p:p அங்கே போனப்புறம் ஏதாச்சும் பேசினா வச்சி வாங்கிடு.......

பாருடா சப்போர்ட்க்கு வந்துட்டான் அபி :p:p:p
நடக்கட்டும் நடக்கட்டும்.....

அய்யோ இவனுங்க வேற கேக்குற நேரத்தை பாரு.......
டேய் மச்சான்ஸ் இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சுது தூக்கிட்டே போயிடுவான் உங்க தங்கச்சியை......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top