Nice update ..
சுதா யாரு??? அவதான் அக்ஷியோட அம்மாவா இருக்குமோ???
இந்த அறிவழகன் தான் குடிச்சிட்டு, ஸ்டோர்ல காலியா இருந்த வீட்டுக்கு போயிட்டு, போதையில அவனுக்கே தெரியாம ஏதாவது தீ விபத்து ஏற்படுத்தி, அதுல அறிவழகி அம்மாவுக்கு தீக்காயம் ஏற்பட்டு இருக்குமோ??? குடி குடியை கெடுக்கும் சொல்றது உண்மை தான்..