MaryMadras
Well-Known Member
உணர்ச்சிகரமான பதிவு.
Last edited:
Arivudan anbaaga irunthathu intha epi, kadisi varigalai padikuum pothu kangallil neer vanthuvittadhu. Arivin unnarvugal, எண்ணங்கள் மிக மிக உண்மை, பேசாம ரெண்டு பேரும் LA la settle ஆகட்டும், இப்போதைக்கு corona போகாது, curfew இருக்கும், அதனால அவங்க LA laye இருக்கட்டும்