8.அன்பின் வெற்றிவேல்

Pavidurai

Member
வெற்றி இன்னும் யோசனையில் இருக்க..... அவனை கலைத்தது செல்வின் குரல்......

"ஏங்க"..... இன்னும் என்ன யோசனை ........ நீங்க குளிச்சுட்டு ரெடியாகுங்க......

நான் போய் அத்தகிட்ட உங்களுக்கு காபி வாங்கிட்டு வரேன்....... "நான் இன்னும் கலையில் எழுந்து வெளியே போகவே இல்ல அத்தை தேடுவாங்க "என அவனின் அவனின் பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டாள்......


"வெற்றியும் சிரித்துக்கொண்டே
டவலை எடுத்துக் கொண்டு
குளியல் அறைக்குள் புகுந்தான்".......

செல்வி கதவை திறந்து வெளியில் வர..........


" ஏய் தியா"........ "ஏய் தியா"

நில்லுடா ....."என் செல்லம்"

அம்மாக்கு கால் வலிக்குடா.........


அந்த குட்டி தேவதையோ ஹாலை சுற்றி..... சுற்றி.... ஓடிக் கொண்டிருக்க..... அவளைத் துரத்தி அவளுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தாள் திவ்யா.

அந்த குட்டி தேவதையை அவளுக்கு போக்கு காட்டிக் கொண்டு இருந்தது.......... இதனை பார்த்து செல்வி சிரித்துக்கொண்டே வர.......... செல்வியை பார்த்ததும் அத்த, என" ஓடி வந்து அவளது காலை கட்டிக்கொண்டது அந்த குட்டிவாண்டு" .....

...........வாடா குட்டி, என "அவளை தூக்கி அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து".......... திவ்யா கையில் இருந்த சாப்பாட்டை வாங்கி தானே ஊட்டலானாள்...... இதுவரை திவ்யாக்கு போங்கு காட்டி விட்டு இப்போது செல்வியிடம் சமத்தாக வாங்கி சாப்பிட்டால் அந்த குட்டிவாண்டு..........

"அடியே நானும் அரை மணி நேரம் உன் பின்னாடியே சுற்றிகொண்டே சாப்பாடு ஊட்டுனா?...... என்கிட்ட ஒரு வாய் வாங்குறதுக்கு என்ன சுற்ற வைத்த இப்போ உங்க அத்தகிட்ட சமத்தா சாப்பிடுற "உன்னை" ....... என திவ்யா பொய்யாக முறைக்க அந்த குட்டி தேவதையை அழகாக தன் கைகளை தட்டி இரண்டு பற்களை காட்டி அழகாய் சிரித்தது"......

அவளது சிரிப்பில் இருவரும் மயங்கி நின்றார்கள் ............"குழந்தை என்றாலே அழகு அதில் சிரிக்கும் குழந்தை என்றால் கொள்ளை அழகு தான்"......
அம்மா அன்பு காப்பி குடிச்சியாம்மா....

ஐயோ!... இல்லத்த அவங்களுக்கு காபி எடுத்துட்டு போக வந்தேன்....... தியா குட்டியை பார்த்தவுடனே இதுலயே நின்னுட்டேன் ......."இதோ வரேன்த்த"..... மணி அட இரும்மா நானும் வரேன் நான் காபி போட்டு தான் வச்சிருக்கேன்..... இரு உனக்கும் அவனுக்கும் சூடு பண்ணி தரேன்.
.....
இருவரும் சேர்ந்து குடுங்க என்க..... சரி அத்தை ,என அவளும் அவர் பின்னாடியே சமயலறைக்கு போனாள்.....

இங்கு திவ்யாவும் தியாவும் சேர்ந்து டிவியில் "சின்சான்" பார்த்துக்கொண்டிருந்தார்கள்..
.........
செல்வி ,மணி தந்த காபியை எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் வர......... வெற்றியும் அப்போது தான் குளித்து விட்டு வெளியே வந்தான்......

வந்தவன்" தலைக்குத் தலை துவட்டிக் கொண்டு இருக்க...... அவனது கையில் காபியை கொடுத்தாள்"....... அவனும் காபியை வாங்கி குடித்தபடியே அவளுடன் பேச ஆரம்பித்தான்.

செல்வி இன்னைக்கு......"நைட்....விட பெட்டரா பீல் பண்ணுறியா" எப்படி இருக்க..... என கேட்க

ம்ம் என . ....... அவளும் சிரித்துக்கொண்டே தலையாட்டினாள்.......

ஓகே மா ரொம்ப சந்தோஷம் சரி நானும் ஒரு வாரம் காலேஜுக்கு லீவ் போட்டு இருக்கேன்........ஏங்க! இது செமஸ்டர் லீவு தானே.....
இப்பவும் உங்களுக்கு காலேஜ் உண்டா.....

ஆமாம்மா... " ஆபீஸ் வொர்க்"
இருக்கும் ......... ஓ அப்படியா சரிங்க


...... ஆனா வயல் வேலைக்கு லீவு போட முடியாது . அதனால நான் காலையில போயிட்டு வந்துட்டேன்...... இப்பவும் போனும் நீயும் வரியா?...... உன்னையும் கூட்டி போய் நம்ம வயல் வழியெல்லாம் சுத்திகாட்டுறேன் என்றான் ..............
............
....ம்ம்ம்ம்ம் ஆனா

அத்தை கிட்ட கேக்கணும் கேட்டுட்டு சொல்லவா என்றாள்

அவனும் நான் பேசிக்கிறேன் "நீ கிளம்பு "என்க......ம்ம் என தலையாட்டிவிட்டு கிளம்ப ஆரம்பித்தாள்........பின் இவரும் வெளியில் வர.......

மணி, அவர்கள் இருவரையும் சாப்பிட அழைக்க......... அனைவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்......" கவியும் தியாவும் "வெளியில் போயிருந்ததால் மீதி அனைவரும் அமர்ந்து சாப்பிட.........

வெற்றிதான்," அம்மா நானும் செல்வியும் தோட்டம் வரைக்கும் போயிட்டுவறோம்".....

அவளுக்கு தோட்டத்தை
சுத்தி காட்டிட்டு வாரேன் என்க....

சரி டா ...... தாராளமாக போயிட்டு வாங்க..... எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு முடித்ததும்,

திடீரென ஞாபகம் வந்தவனாக,

திவ்யா மாமா எப்போ ஊருக்கு போனாரு? ......

காலைல தான் டா போனாரு ....

ஒரு வாரம் கழிச்சு கூப்பிட வாரேன் அதுவரை இங்க இருக்க சொல்லிட்டு போயிருக்கார்...... ஏதோ முக்கியமான வேலை அப்படின்னு சொல்லிட்டு போனார் ...

......எப்படி அக்கா நீ எப்படி இருப்ப மாமாவ பாக்காம?....

டேய் !டேய்! அடங்குடா அடங்குடா....

நீதான் கல்யாணம் முடிந்த மறுநாளே செல்வியை பிரிஞ்சி இருக்க முடியாம தோட்டத்துக்கு கூட்டிட்டு போறே..... நீ என்ன கிண்டல் பன்னுற போடா... போடா.....


இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த முருகனும் சத்தமாக சிரித்து விட்டார் ...

மணியும் சிரித்துக்கொண்டே ,"ஏய் சும்மா இருடி "....அவனை எதுக்கு வம்பு இருக்கிற என்க. .

வெற்றியோ செல்வியை பார்க்க ....... அவளோ தலை குனிந்து வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள்..... அவள் சிரித்துக்கொண்டே....

சும்மா விடுமா," அக்கா தான் சொன்னா சொல்லிட்டு போறா" என...மூவரிடமும் விடைபெற்று இருவரும் வெற்றியின் பைக்கில் கிளம்பினார்கள் ........


"வெற்றி வேட்டியை மடித்து கட்டி தனது பைக்கில் ஸ்டைலாக ஏறி அமர்ந்து ,அவளையும் தன் கண் அசைவிலே ஏற சொல்ல அவளும் அவர பைக் வேகம் எடுத்தது".....
.........

மென் ரோட்டியில் வண்டி சீறி பாய

அவளும் "ஏங்க, மெதுவாபோங்க.........
என்க......முடியாது" என அவளை வம்பிலுக்க.....

"வெற்றி சொன்னா கேளுங்க".....
.....முடியாது போடி ....

நீ என் பெயர் சொல்லி கூப்பிடுற....
அப்படிதான்டா.......
கூப்பிடுவேன்....
...நீ வெதுவா போ..

அடியே உன்ன.......

போடா. ..

செல்வி இஸ் பேக்.......
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement