Suvitha
Well-Known Member
உங்கள் வாழ்த்து க்கு நன்றி பானுமா@Suvitha டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சுவிதா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
சுவிதா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்டதெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சுவிதா டியர்