Pavidurai
Member
, எனக்கு வாய்ப்பு தந்ததுக்கு ரொம்ப thanks mallika mam......
Hai friends,
இது என்னோட முதல் முயற்சி ....எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும்.....எனக்கு... னு ஒரு அடையாளம்
வேனும் ......அப்படி எனக்கும் ஒரு குட்டி
ஆசை.....என்னோட முதல் முயற்ச்சிக்கு உங்களோட ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வாங்க நாம கதைக்கு போலாம்...
ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க friends ....சரி பண்ணுறேன்.....
ஏலே கண்ணா உம்மகளே எங்கலே.....சாயங்காலம் ஆனாலே சின்ன பிள்ளைக்களுடன் விளையாட போய்றா......நாளைக்கு மாப்பிள்ளை வீட்டில இருந்து பார்க்க வாராங்க. இவ இன்னும் இந்த நண்டு ,சின்டுங்க கூட விளையான்டா என்ன அர்த்தம்லே...சொல்லுலே....கூப்பிடுலே உம் பொஞ்சாதியே. ஏ புள்ள தங்கம்....தங்கம்....
இதோ வாரேங்க .....என்னங்க சொல்லுங்க எதுக்கு கத்துறிங்க ...
(அப்பத்தா)நான்தான் வர சொன்னேன் எங்கடி அப்புகுட்டி....அத்த தோட்டத்தில் அந்த பக்கத்து வீட்டு வாலுங்க கூட விளையாடுரா ....ஏண்டி உனக்கு கொஞ்சமாச்சு புத்தி இருக்காட்டி....நாளைக்கு பொண்ணு பாக்க வாராங்க இவ விளையாடுரா ......நான் சொல்லூரத எங்கத்த கேட்கிறாள் உங்க பேத்தி ....... போகாதடினு சொன்னா அவதான் கேக்குறலா
இல்ல இந்த வாலுங்கதான் கேக்குதா....
இதோ பாருங்க அத்த நான் உங்க அப்புகுட்டி...ய வர சொல்லுறேன் நீங்க
தான் சொல்லி புரிய வைக்கனும் உங்க அப்புகுட்டிக்கு....
.................(மாடி படி ஏறி தான் போனும்)
ஏ ஏ ஏய் ...... அப்பு எங்கடி இருக்க வாடி உள்ள அப்பத்தா தேடுறாங்க....போ....ம்மா....இப்பதானவந்தேன்.....வாடி முதல நான் வந்தேன்வையே...துடப்பக்கட்டத்தான் பாத்துக்க.....இதோ வரேன் மா...
..(மாடிக்கு வந்து கத்த வேண்டி இருக்கு. ...தோட்டத்துக்கு விளையாட போகாதடினு சொன்னா கேட்கிறாளா பாரு...இப்ப மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேண்டி இருக்கு).......
Wait பண்ணுங்க friends நாளைக்கு பாக்கலாம். நம்ம அப்பு குட்டி மற்றும் வெற்றி.... யேயும் .....okvaa bye. ..