banumathi jayaraman
Well-Known Member
என்னப்பா கவுண்டமணி செந்தில்அதான் count பண்ணி சொல்றேன்.....
அது 1
இங்கே 5ல் நாலு சரி
வாழைப்பழம் கதை மாதிரி
சொல்லுறீங்க, Joher டியர்?
என்னப்பா கவுண்டமணி செந்தில்அதான் count பண்ணி சொல்றேன்.....
அது 1
இங்கே 5ல் நாலு சரி
ஆறு=ல அஞ்சு கரெக்ட் பா
என்னப்பா கவுண்டமணி செந்தில்
வாழைப்பழம் கதை மாதிரி
சொல்லுறீங்க, Joher டியர்?
அதெல்லாம் கிடையாதுகேள்வி எட்டாச்சே...........
So 5/8 தான் பானு.......
சொர்ணா சந்தனகுமார் முதல் நாவல் அதிகாலை சுபவேளை
1-க்கே மார்க் குடுக்க மாட்டேன்......... கதை என்பதால் ஓகே.......
- சவீதாமுருகேசன் சில்லென்று ஒரு காதல் or சட்டென்று மாறுது வானிலை
- லதா பைஜூ அபூர்வ ராகங்கள்
- பவித்ரா நாராயணன் சுவாசமாகிய தென்றல் நீ
- சரண்யா ஹேமா நட்சத்திர விழிகளில் வானவில்
- விஜயலக்ஷ்மி ஜெகன் காதல் சொல்ல வந்தேன்
Already போட்டுட்டோம்........
04_சொல்லுங்க அந்த 10 பேரை...
05_Mr. White........
02_Arrest him.........
03_Second Innings...
இன்னும் தொடரும்........
இதெல்லாம் ரொம்ப ரொம்பவேஓகே 1 ரைட்
1-க்கே மார்க் குடுக்க மாட்டேன்......... கதை என்பதால் ஓகே.......
2 ரைட்
3 ரைட்
4 ரைட்
5 wrong
Total 5/8
இதெல்லாம் ரொம்ப ரொம்பவே
அநியாயம், Joher டியர்
சவீதா முருகேசன் டியரின் First
நாவலை இங்கே நான் படிக்கவே
இல்லையே
வேற சைட்லதான் படிச்சேன்
படிச்சு எவ்வளவு நாளாச்சு?
படிச்சு ரொம்ப நாளாச்சேன்னு
இங்கி பிங்கி பாங்கி போட்டு
பார்க்க நேரமில்லாமல், இது,
இல்லாட்டி அது-ன்னு சொன்னேன்
இது ஒரு குத்தமாய்யா?
ஏதோ ஒண்ணு கரெக்ட்டா
இருந்திச்சில்ல?
அட ஆண்டவா?
உங்களுடைய ஸ்டூடெண்ட்ஸ்க்கு
இந்த லட்சணத்துல நீங்க மார்க்
போட்டால் விளங்கிடும்ப்பா
அந்த மாணவர்களெல்லாம்
ரொம்பவே பாவம்ப்பா
Wow Sema... Literally enjoying ur post.. way to go... Ungal sevai engaluku tevai