வேரோடு நீராக நீ ! - 1

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் பிரெண்ட்ஸ்...

எப்போதும் போல உங்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்.. இதோ கதையின் முதல் அத்தியாயம் போஸ்ட் பண்ணிட்டேன் படிச்சிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
 
Last edited:

vijirsn1965

Well-Known Member
Semma aarambam arumaiya kalakkala irukku Karna MLA edam panam koduththu yeamaanthu veettil ullavarkal peachchukkalai vaangi katti kolkiraan ingu Parvathy veettil Savitha ,appa enna oru vanmam Madhu edaththil aval amma ku illaatha akkarai evaluku appadiye pongi vazhikirathu ud superb arumai arumai mam viji
 

Vatsalaramamoorthy

Well-Known Member
அட லூசு பார்வதி…இப்படி ஒரு வெள்ளந்தி மாமியாரா நீ…சவிதா என்ன பேசறா…நீ என்ன புரிஞ்சிக்கற…மதும்மா உன் அம்மாவை கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து நடந்துக்க சொல்லு…ஓவர் உன்மேல பாசம் காட்றாங்க அண்ணியார்..ஜாக்கிரதை…
ஆமா ரைட்டரே…இவங்க எல்லாம் எதுக்கு மண்டபத்துக்கு போறாங்க…
கர்ணா பிரேம் friendship அமர்க்களஅம்மா இருக்கு…
5 லட்சம் அவன் கைக்கு வருமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top