வேரில் நான் அழுதேன்.. 16

Advertisement

ஆதிரா கூட இருந்து அவள புரியாம தன் பக்கம் திசை திருப்பறாராம் சர்வா. அருமை
அவன் அறிவு அந்தளவுல இருக்கு சிஸ்.. நாம என்ன பண்ண முடியும்?..
Thank u sis..
 
அட நல்லவரே
சம்பந்தம் இல்லாத வேலைபாக்க சொல்லிட்டானே

பிரபா பாவம் :p :unsure:
இவங்கிட்ட மாட்டுற எல்லாமே பாவம் தான்.. இவன் ஆத்தாக்காரி தங்கச்சிக்காரிய தவிர.... thank u sis..
 
priya raghavan

Well-Known Member
மாங்கா கணக்கை பார்க்க சொல்லுது மாங்காசாம்பிராணி....என்னவோ இவனை முதல்லேர்ந்தே பிடிக்க மாட்டேங்குது......ஆதியை அடுச்சு வீட்டை விட்டு துரத்தினது காரணமாக இருக்கலாம்...இப்ப நம்ம எல்லாரையும் கவர...ஹீரோவாக....கொஞ்சம் அதிக பட்சமாக உழைக்க வேண்டியதாக இருக்கும்.
 
Hahaha.. அதுக்கு நான் தான் sis உழைக்கணும்.. இப்போ நினைச்சாலும் கண்ணைக் கட்டுதே.. இவனை எப்பிடி ஹீரோவா காட்டலாம்??? ஐடியா இருந்தா சொல்லுங்க sis.. thank u sis..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top