வேரில் நான் அழுதேன்.. 12

Advertisement

Kalai Raja

Active Member
இந்த பரணி ஒரு சுயநல பைத்தியம் சர்வா ஒரு கோவக்கார பைத்தியம் சர்வாவோட அம்மா முக்கா பைத்தியம் இந்த பைத்தியக்கார கூட்டத்தில் இருந்து ஆதி எப்படியாவது தப்பிச்சு போயிரு...... இந்த சர்வாவ மன்னிக்கவே மன்னிக்காத...... பைத்தியம் பிடித்தவன் என்ன நடந்துச்சுன்னு எதுவுமே கேட்காம இவனா முடிவெடுத்துக்கிட்டு அவளை அடிக்க எப்படி மனசு வந்துச்சு.......
 
எல்லாம் (ஹீரோஸ்) மரக் கழண்ட கேஸா இருந்தா நான் என்ன sago பண்ணுவன்?.. மீ பாவம் தானே?.. thank u sago..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top