வாசனின் வாசுகி 21

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
ரோஹன் பத்தி தான் சரியா புரியல
எதுக்கு இப்படி நாடகம் ஆடுறான்
வீட்டை வாங்க வச்சு வாசனை
கைக்குள் வைக்க பாக்குறானா
என்ன திருகுதாளமோ
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
ரோஹன் பத்தி தான் சரியா புரியல
எதுக்கு இப்படி நாடகம் ஆடுறான்
வீட்டை வாங்க வச்சு வாசனை
கைக்குள் வைக்க பாக்குறானா
என்ன திருகுதாளமோ
ரோஹனின் குறி வாசுகியின் அப்பா நாதன்தான்
வாசன் இல்லை
அபர்ணாவுக்கும் ரோஹனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு
 

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு. ரோஹன்கிட்ட பல இரகசியம் ஒளிந்து இருக்கிறது!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top