வாவ் இந்த வாசன் என்ன ஒரு அற்புதமான மனிதன்?
மனைவிக்கு என்னமா சிசுரூஷை பண்ணுறான்?
இவன் இடத்தில் வேறு ஒருவன் இருந்திருந்தால் உங்கப்பா வீட்டுக்கு போய் அநியாயமா என் குழந்தையைக் கொன்னுட்டியேன்னு மனைவியிடம் சண்டை போட்டிருப்பான்
ஆனால் வாசுகியை வாசன் ஒண்ணுமே தவறு சொல்லலை
அவளோட அப்பாவைத்தான் லெப்ட் and ரைட் வாங்குறான்
வாசுகியைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத நாதனுக்கு இது தேவைதான்
அன்போடு மனைவியைப் பார்த்துக்கிட்டாலும் குழந்தை வடிவில் அம்மாவை எதிர்பார்த்த மனசு ஏங்குது
கவலைப்படாதே வாசன்
வெகு சீக்கிரமே உங்கம்மாவே உனக்கு மகளாய் வந்து பிறப்பாங்க