வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 12

Advertisement

Novel-reader

Well-Known Member
Super update.
கௌரி குடுமியை அவிழ்த்து free hair விட்டுட்டானே. ஏதாவது சாணக்ய சபதம் மாதிரி காரணம் இருக்குமோ.

நீ ஏதோ பெருந்தன்மையோடு மித்ரனை ஏத்துக்கற மாதிரி உங்கம்மாக்கு நினைப்பு, பெருமை. ஆனா நீ எப்படி design design - ஆ சஹா கிட்ட கெஞ்சி உன்னை ஏத்துக்க வைக்கலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்க.
அவங்களுக்கு இது தெரியாத வரைக்கும் தான் நீ கெத்து காட்ட முடியும் தம்பி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top