லயம்... லாளிதம்... அவள் 4

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இன்னாது டெய்லி எபிசோட் வருது...:oops::oops:
ஒருவேளை சக்தியும் டெய்லி எபிசோட் போடுற க்ளப்ல ஜாயின்ட் பண்ணிட்டாங்களோ? ;);)
FB_IMG_1690775363264.jpg
 

உதயா

Well-Known Member
நம்ம மக்களுக்கு அரசியல்வாதி நேர்மையானவனா நல்லவனா இருக்கணும் ஆனால் அவன் நம்ம வீட்டில் உள்ளவனாக இருக்க கூடாது .

சரித்திரன் விஷயத்திலும் அது தான் பிரச்சினையா

அடேய் சரித்திரன் ஒரு ஓசி பிரியாணிக்கு இவ்வளவு கோபமா ....... ஒரு அரசியல்வாதிக்கு உண்டான முழு தகுதியும் உனக்கு இருக்கு

சரித்திரன் அப்பாக்கு என்ன ஆச்சு
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
கதை விறுவிறுப்பா interesting ஆக போகுது.
அப்படி என்ன சொல்லி இருப்பார் ஜட்ஜ்??
கோவமும், சிரிப்பும் ஒண்ணா வருகிறது என்றால்??
 

Geetha sen

Well-Known Member
வாக்கு தவறினாள் என கோபம்
சிரிக்கும்படியான கோபம் அது என்ன.
Very interesting
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top