லயம்.. லாளிதம்.. அவள் 16

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


இன்னைக்கும் பெரிய எபி தான் மக்களே;););)





 

Geetha sen

Well-Known Member
:love: :love: :love:
ஆஹா சிவனேஷ்வர் வற்றாரா.
கடைசியில் குமரகுரு ஏமாந்துடாரே.
இவ்ளோ காதலாக இருந்துட்டு கட்சிக்காக வர்தினியை காயப்படுத்துறீயே சரித்திரன்.
Super update
இடத்திற்காக ஜனகனை தூக்கிய தீனதயாளன் தான் இங்கையும் வற்றானா. அழகா கனெக்ட் பண்றீங்கப்பா
 
Last edited:

Sathya Velusamy

Well-Known Member
இவரே எல்லாம் முடிவு பண்ணிப்பாராம்.... அப்போ பொண்டாட்டி புள்ளை எல்லாம் எதுக்காம்.....கேட்டா தனி குடித்தனம் பண்ணுவாராம்....

அய்யா பிரபா இந்த சிவனேஷ்வர் கூட வந்தாவே உன்னை காமெடியனாக்கிறாங்க....ஹீரோனு யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க...so sad
 
Last edited:

உதயா

Well-Known Member
சரித்திரன் தன்னோட மனநிலை பத்தியும் அரசியலுக்கு போறதை பத்தியும் ராகா கிட்ட சொல்லி அவளுக்கு புரிய வச்சிருந்திருக்கலாம்....

அவன் இஷ்டத்துக்கு யாரை பத்தியும் யோசிக்காமல் முடிவு எடுத்துட்டு இப்போ ராகா கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கான்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top