Senthamarai
Active Member
Nice story superb ending
Thank you so much jiNice story superb ending
நிறம், அழகு இது எல்லாமே நம்மை முதலில் வசீகரிக்கும், ஆனா அந்த ஈர்ப்பு அப்படியே நீடிக்கிறது குணத்தால் மட்டும் தானே, எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் அழகு தான், என்ன அதை உணர, கண் கொண்டு பார்க்க சரியான ஆட்கள் வேண்டும் அவ்வளவே ஜி,Ragi and Radha super pair.நான் கூட நினைச்சேன் கருப்பா இருக்கிற பெண்ணை கல்யாண பண்றவங்க மகிழ்ச்சியா இருக்காங்கலா என்று... லைலா கருப்புதான்.. மஜ்னு செம அழகாம் மஜ்னு கண் வழியா பார்த்தா லைலா பேரழகியாம்
Thank you so much sisNice story sis..... வித்யாசமான கதைக்களம் ...உயிரோட்டமான கதாபாத்திரஙகள்... தில்லை செம.. அடியே மாமியார் nice...
Thank you jiSuper mam.
Well said Ruthra dearநிறம், அழகு இது எல்லாமே நம்மை முதலில் வசீகரிக்கும், ஆனா அந்த ஈர்ப்பு அப்படியே நீடிக்கிறது குணத்தால் மட்டும் தானே, எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் அழகு தான், என்ன அதை உணர, கண் கொண்டு பார்க்க சரியான ஆட்கள் வேண்டும் அவ்வளவே ஜி,
Well said Ruthra dear