ரமாலஷ்மியின் மாசறு நிலவே 5

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்

இதோ அடுத்த அத்தியாயம்

மாசறு நிலவே 5

படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்

இதோ அடுத்த அத்தியாயம்

மாசறு நிலவே 5

படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
ரமாலஷ்மி.
Nirmala vandhachu
 

உதயா

Well-Known Member
இந்த ஜெகனுக்கு குடிச்சிட்டு ஆட்டம் போடும் போது எல்லாம் அம்மா நியாபகம் வரலையா ......

அம்மா கிட்ட வைஷு வீட்டுக்கு போயிட்டா என்று சொல்லிட்டான் இனி வைஷு காணாமல் போனதை வச்சு இவன் அம்மா பிரச்சினை பண்ணும் போல


காயத்ரி, வைஷு இரண்டு பேரையும் யார் கடத்தினாங்க
 

Geetha sen

Well-Known Member
அச்சோ காயு இப்படியா இரவில் தனியா போய் மாட்டுவ.
காதல் மயக்கம் வைஷூ ஜெகன்க்கு இதனால் என்னாகுமோ.
Very interesting update
 

Geetha sen

Well-Known Member
இந்த ஜெகனுக்கு குடிச்சிட்டு ஆட்டம் போடும் போது எல்லாம் அம்மா நியாபகம் வரலையா ......

அம்மா கிட்ட வைஷு வீட்டுக்கு போயிட்டா என்று சொல்லிட்டான் இனி வைஷு காணாமல் போனதை வச்சு இவன் அம்மா பிரச்சினை பண்ணும் போல


காயத்ரி, வைஷு இரண்டு பேரையும் யார் கடத்தினாங்க
காயத்ரி மட்டும் தான் கடத்தப்பட்டா.வைஷூ இன்னும் ஜெகனோடு தான் இருக்காப்பா :love: :love: :love:
 

உதயா

Well-Known Member
காயத்ரி மட்டும் தான் கடத்தப்பட்டா.வைஷூ இன்னும் ஜெகனோடு தான் இருக்காப்பா :love: :love: :love:
போன எபில சொன்னாங்களே ஜெகனோட போன வைஷு திரும்ப வீட்டுக்கு வரவே இல்லை என்று அதான் அவளையும் கடத்தி இருப்பாங்க என்று நினைக்கிறேன்
 

Geetha sen

Well-Known Member
போன எபில சொன்னாங்களே ஜெகனோட போன வைஷு திரும்ப வீட்டுக்கு வரவே இல்லை என்று அதான் அவளையும் கடத்தி இருப்பாங்க என்று நினைக்கிறேன்
ஓ அப்படி நான் யோசிக்கல.
 

Saroja

Well-Known Member
ஆபத்துல காயத்ரி
ஜெகன் கூட வைஷ்ணவி
ஆனா அவன் அம்மா கிட்ட
அவ வீட்டுக்கு போய்ட்டானு
சொல்லிட்டான்
என்ன ஆகுமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top