ரமாலஷ்மியின் மாசறு நிலவே 10

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்த அத்தியாயம் இதோ. :love:

மாசறு நிலவே 10

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :giggle:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்த அத்தியாயம் இதோ. :love:

மாசறு நிலவே 10

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :giggle:

அன்புடன்,
ரமாலஷ்மி.
Nirmala vandhachu
 

உதயா

Well-Known Member
அடப்பாவிங்களா காயத்ரி போட்டா போட்டு கேங்க் ரேப் என்று எழுத போறாங்களா....

அதை பார்த்து விட்டு தான் ஜெகன் குடும்பம் கல்யாணத்தை நிறுத்திடுவாங்களா......

எல்லாம் இந்த வைஷுவால் வந்தது வீட்டுக்கு சொல்லாமல் பார்ட்டிக்கு போய்...... இவளை தேடி போன காயத்ரிக்கு இந்த நிலைமை......


ராகவ் காயத்ரி ட்வின்ஸா...... எப்படி பிரிஞ்சாங்க......
 

Geetha sen

Well-Known Member
அட கொடுமையே நியூஸ்க்காக எதையும் யோசிக்க மாட்டாங்களா.
காயத்ரி ராகவ் சகோதரியா.
Very interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top