ரமாலஷ்மியின் உன் கரம் பற்றி - இறுதி அத்தியாயம்

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே!

கதையின் இறுதி அத்தியாயம் இதோ.

உன் கரம் பற்றி 23.1

உன் கரம் பற்றி 23.2

படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லவும் ப்ரெண்ட்ஸ்.

எனது பத்தாவது கதை இத்தோடு நிறைவு பெறுகிறது தோழமைகளே.

தொடர்ந்து ஆதரவளித்து, திரி அமைத்துக்கொடுத்த மல்லி அக்காவுக்கும், உங்க கருத்துக்கள் மூலம் ஆதரவளித்த வாசகர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை இந்த நேரத்தில தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் அடுத்தக் கதையுடன் உங்களை சந்திக்க வருகிறேன் ப்ரெண்ட்ஸ்.

இக்கதை பத்து நாட்கள் வரை தளத்தில் இருக்கும். AUGUST 3 அன்று தளத்தில் இருந்து நீக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
வணக்கம் தோழமைகளே!

கதையின் இறுதி அத்தியாயம் இதோ.

உன் கரம் பற்றி 23.1

உன் கரம் பற்றி 23.2

படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லவும் ப்ரெண்ட்ஸ்.

எனது பத்தாவது கதை இத்தோடு நிறைவு பெறுகிறது தோழமைகளே.

தொடர்ந்து ஆதரவளித்து, திரி அமைத்துக்கொடுத்த மல்லி அக்காவுக்கும், உங்க கருத்துக்கள் மூலம் ஆதரவளித்த வாசகர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை இந்த நேரத்தில தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் அடுத்தக் கதையுடன் உங்களை சந்திக்க வருகிறேன் ப்ரெண்ட்ஸ்.

அன்புடன்,
ரமாலஷ்மி.
Nirmala vandhachu
 

CRVS2797

Active Member
உண்மையிலேயே மாதவன் மாதிரி ஒரு ஹஸ்பெண்ட் கிடைக்க கீர்த்தனா கொடுத்து வைக்க வேண்டும். அதே மாதிரி கீர்த்தனா மாதிரி ஒரு அருமையான வைஃப் கிடைக்க மாதவன் அதிர்ஷ்ட்டம் பண்ணியிருக்க வேண்டும்.
:LOL::LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top