யார் நீ யார் நான்-5

Advertisement

gomathyraja

Well-Known Member
Hi mila:love: Dassoda possessiveness nalla irukku, anah Mithu aduththa nabar munnadi Dassai vittukodukura mathiri nadakurathu very bad:(
 

mila

Writers Team
Tamil Novel Writer
Hi mila:love: Dassoda possessiveness nalla irukku, anah Mithu aduththa nabar munnadi Dassai vittukodukura mathiri nadakurathu very bad:(
தன்னோட மனக்குமுறலை சொல்ல யாருமில்லை என்றிருக்குறவங்க சொந்தம் என்று யாராவது கிடைச்சா இப்படித்தான் உளறுவாங்க. பாரி நல்லவன் என்றா புரிஞ்சிகிட்டு அமைதியா இருப்பான். கெட்டவன் என்றால் மிதுவுக்குத்தான் ஆபத்து. தான் செய்வது தவறு என்று மிது உணர்ந்து கொண்டால் அந்த தவற மீண்டும் செய்ய மாட்டாள், பார்க்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top