Hi
Yes.Jigsaw puzzle-ல pieces கூடிட்டே போகுது. எதை எதோட சேர்ந்து பார்க்கணும்னே புரியாத அளவுக்கு புதிரா இருக்கு.
பிரகா அறக்கட்டளையை யாரு மேற்பார்வை பார்க்கறாங்க? முதலில் இருந்தே அது சேஷாவோட பொறுப்பில் இருந்ததா இல்லை அதையும் பார்த்தது தேவா தானா? அப்ப தேவாவே இறந்து போன அம்ருதா பெயர்ல எல்லா நற்காரியங்களும் மனமுவந்து செய்தாளா?
பல்லவி ரொம்ப தெளிவா இருக்கா.
சத்யதேவ் அண்ணனா புருஷனா all roles-ல perfect balance maintain பண்ணறான். Super.
Nirmala vandhachu