எல்லாருக்குமே அவரவர் பார்வையில் சரியானது நியாமானது அடுத்தவர்களுக்கு வேறுபாடான பார்வைவுண்டு எண்பதை பொருட்படுத்தாமல் proced பண்ண உரிமையுண்டு.
But still
உண்மைதான் உணரத்தான் மறுக்கிறோம்
எல்லாருக்குமே அவரவர் பார்வையில் சரியானது நியாமானது அடுத்தவர்களுக்கு வேறுபாடான பார்வைவுண்டு எண்பதை பொருட்படுத்தாமல் proced பண்ண உரிமையுண்டு.
But still
Manasa story yezhuthiradula matrunga dear. Nanga irukkom. Ellorukkum nanmai seivan,kadavul.
Dear sis...கடவுள் தனக்கு மிகவும் பிடித்தவர்களை,ரொம்பவும் சோதனை செய்வார் என்றும், முடிவில் மிக பெரிய பலன் தருவார் என்று கூறுவார்கள்....உங்கள் கஷ்டங்களை தாண்டி, மிகப்பெரிய எழுத்தாளர் ஆக வருவீர்கள்....எங்கள் எல்லாருடைய ஆதரவு, பிரார்த்தனை உங்களுக்காக உண்டு.....
நன்றி மா நான் இன்னும் ஹீரோ பெயர் சொல்லவே இல்லையே மாVery nicely goin...so ravi expect her to be with him only
அம்மா வா??? இருக்கட்டும் டியர்ம் மா அப்பா கூட இருக்க மாதிரி தான் தோன்றுகிறது ஆனாலும் சில நேரங்களில் உடைந்து போகிறேன். நன்றி மா
அம்மா வா??? இருக்கட்டும் டியர்
அதனால் தான் இருக்கட்டும்னு சொன்னேன் டியர்Haha eppothum appadi solli pazhakkam nandri ma or nandri da en students kittayum kooda