சூப்பர்.... அடேய் சின்னத்தம்பி brothers ஏன் எதுக்குன்னு இல்லாம எல்லாரையும் ஏக் மார் தோ துக்குடா தானா... இன்னுமா சிவா வை நீங்க மறக்கல அப்பா கிட்ட கூட சொல்லுடீங்களே டா.....
யம்மா சிட்டு நீ ஜனனியா இல்லையா முதல் அதை சொல்லுமா....
அப்படி என்ன பகை 12வருசமா... ஜனனி உன்னோட அத்தை ரெண்டு பேர் சென்னையில் இருக்காங்களே அதுல ஒருத்தர் தான் ரிஷியோட அம்மா வா