கதையோட தலைப்புக்கு நியாயம் செய்ய வேணாம்?ஹா ஹா ஹா
பிரதீபன் திவ்யா and கனி அமுதன்
மலர்விழி இரண்டு ஜோடியும்
ஒருத்தர் மீது ஒருத்தர் லவ்ஸ்
ஓவராகி லவ்வோ லவ்வுன்னு
லவ்வுறாங்க
ஆனால் அதை வெளியே சொல்ல
மாட்டாங்களாம்
போங்கடா நீங்களும் உங்க
லவ்வுஸ்சும்
"காதலென்ன கண்ணாமூச்சி
ஆட்டமா
தொட்டுச் செல்லும் பட்டாம்பூச்சிக்
கூட்டமா........"
ஹ உன் கூட மலர்விழியைக் கூட்டிட்டு வந்தால் எங்கள் தியா உன்னை சந்தேகப்பட்டிருவாளா, மிஸ்டர் பிரதீபன்?
போ போ உன்னைய அமுதன் நல்லா வைச்சு செய்வான், பிரதீப்பு
தியா சந்தேக பட மாட்டா... வயிரெரிவா... எண்ணெய் ஊத்த அகல்யா இருக்கா
ரிஷி அமுதன அடக்குவானா? மலர்விழி அடக்க போறாளா? பார்க்கலாம்