Nachu Well-Known Member Nov 18, 2022 #12 அருமை. அதானே?? காலகாலத்தில் கல்யாணம் பண்ணாம இருந்துட்டு அம்மா சொல்றதுக்கு எல்லாம் பேரு வைப்பானா?? பாவனி...... Name நல்லா இருக்கு. விமல்...... இப்போவே அண்ணா னு சொல்லிட்டியா?? Last edited: Nov 18, 2022
அருமை. அதானே?? காலகாலத்தில் கல்யாணம் பண்ணாம இருந்துட்டு அம்மா சொல்றதுக்கு எல்லாம் பேரு வைப்பானா?? பாவனி...... Name நல்லா இருக்கு. விமல்...... இப்போவே அண்ணா னு சொல்லிட்டியா??