முள்வேலியா? முல்லைப்பூவா? - 22 (pre-final)

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி :love:



உங்க கருத்துக்களை படிக்கக் காத்திருக்கிறேன் :love::love: அவசியம் பதிவிடுங்கள் !

அன்புடன்,
ராகவி
 

Janavi

Well-Known Member
❤️❤️

இனிமேல் சஹானா(உங்களை) பற்றி எந்த assumption சொல்ல கூடாது... நல்லா bulb தரீங்க :p:p:p:p:D:D:D:D:D

ஆன ரெண்டு பேருக்கும் நடுவில் நடந்ததை முழுதும் சொல்லலை :rolleyes::rolleyes::unsure::unsure::unsure:

Any way... very interesting update ❤️ ❤️ ❤️
 
Last edited:

Jilluu

Well-Known Member
❤️❤️❤️
எலெக்ஷன் ரிசல்ட் அஸ் எக்ஸ்பெக்டட். சஹா இப்ப எதுக்கு உச்சிப்பாறை? உன் தேவை முடிஞ்சதும் தர்ஷ் உன்னை தேடறானானு பாக்கவா இல்லை உன் நினைவை சொல்லி மனச ஆத்திக்கவா இல்ல தர்ஷ் கிட்ட அப்படி நடந்ததற்கான குற்றவுணர்ச்சி மற்றும் செல்ஃப் பிட்டிலருந்து தப்பிக்கவா? குரு சொன்னதுல இருந்து ஐடியா பிடிச்சியாமா ? எதுவோ தர்ஷூவ செமயா டென்ஷனாக்கி விட்டுட்ட போ.
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
So அவளா தான் போய்ருக்கா.. போன எபில கொஞ்சமே கொஞ்சம் அவ மேல நம்பிக்கை வச்சேன்...இவள கடைசி வரைக்கும் எனக்கு பிடிக்காது போல...இவ கிறுக்குத்தனமும் அதுக்கு ஒத்து ஊதுறவனும்...இதுங்கள சமாளிக்கும் சுதிருக்கும் ரேகாவுக்கும் கோவில் கட்டலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top