Novel-reader
Well-Known Member
இந்த விஷய'ஞானத்துல' எல்லாம் எனக்கு தகப்பன் சாமி என் பொண்ணு தான்.This is new term for me situation ship Lol... இந்த லவ்க்கு கீழ க்ரஷ்க்கு மேல மாதிரியா?
என்னைப் பொறுத்தவரை நாதாரித்தனதுக்கு நாசூக்கா பல பெயர்கள்ன்னு தான் தோணுது.