முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

Advertisement

rakavi

Well-Known Member
ரேகாவ பார்த்தாலும் பாவமா இருக்கே....இந்த சஹானா 12th லயே‌ terror போலயே....

Already insecure feel ல இருக்கா ரேகா ....வருண் நல்ல எண்ணத்தோடு எது செஞ்சாலும் பயத்துல இருக்க ரேகாக்கு தப்பா தான் convey ஆகும்
பாருங்க... உங்க பக்குவம் அவங்க யாருக்கும் இல்லை :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
விடலை பருவம் இப்படியா பெற்றோர் விடுவார்கள்? 12நடே முடிக்கலை எப்படி வருனுடன் மணம்?
12th முடிக்கலை... 18 வயசுல மும்பை போயிட்டா... இப்ப வயசு 30 அவளுக்கு.
 

rakavi

Well-Known Member
Sahana snobbish and athoda associated negative traits oda irunthiruppa pola.Flaws irunthalum Sahana va pidikkudhu.No self pity ,dignified a handle pannara .Looks like Varun and Sahana were best friends and not any romantic interest.In some ways Sahana reminds me of Scarlett of Gone with the Wind
I will not think about this today solli தள்ளி போடற type? :D Let's see how she shapes up...
 

Novel-reader

Well-Known Member
அடேய் வருண், உனக்கு இப்படியா விதி சதி பண்ணும்.
ஆனாலும் உனக்கு இது தேவை தான்.

ரேகா நிலைமை பரிதாபமா தான் இருக்கு.

வருணுக்கு இருக்குற தோழமை(?) பாசம் கூட குருவுக்கு தங்கை மேல இல்லையா? இல்லை ரேகா மாதிரியே சஹானா அண்ணன் அண்ணிக்கும் இவளோட ஏதாவது bitter experience இருக்கா?
 

Mathykarthy

Well-Known Member
சஹானா மாடலிங் ஆகணும் ன்னு ஆசையில படிப்பு, வாழ்க்கை ன்னு எல்லாத்தையும் தொலைச்சுட்டு ஒன்னும் இல்லாம பழைய இடத்துக்கே வந்து நிக்குறா.... உள்ள எப்படியோ வெளிய தன்னை திடமா காட்டிக்குறா.....

வருண் ரொம்ப நல்லவனா இருக்கான்...... ஆனா பொண்டாட்டியோட பயத்தை இன்செக்யூரிட்டி பீலிங்ஸ் அ புரிஞ்சுக்கணும்..... ரேகா பாவம் தான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top