மீளாத்துயில் - பிரியா பிரகாஷ்

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அவர்களின் ஆத்மா சாந்தியடைய வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.:cry::cry:
 

Umasai

Member
நம் எழுத்தாள சகோதரி பிரியா பிரகாஷ் அவர்கள் நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு அவர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய நாம் எல்லா வல்ல இறைவனை பிரார்திப்போம். கடவுள் அவரின் குடும்பத்திற்கு தைரியத்தை கொடுப்பாராக.
Oh God so sad.RIP
 

Saroja

Well-Known Member
அருமையான எழுத்து மூலமாக
எல்லாரின் மனம் கவர்ந்த அன்பான சகோதரி
நம்பமுடியவில்லை

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்
அவருடைய குடும்பத்தினருக்கு கடவுள் மனபலத்தை
கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
 

Ratheespriya

Well-Known Member
மகேஷ் அக்காக்கு என்னாச்சி மேம் கடவுளே அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
 

Umasai

Member
நம் எழுத்தாள சகோதரி பிரியா பிரகாஷ் அவர்கள் நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு அவர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய நாம் எல்லா வல்ல இறைவனை பிரார்திப்போம். கடவுள் அவரின் குடும்பத்திற்கு தைரியத்தை கொடுப்பாராக.
Oh God so sad.RIP
நம் எழுத்தாள சகோதரி பிரியா பிரகாஷ் அவர்கள் நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு அவர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய நாம் எல்லா வல்ல இறைவனை பிரார்திப்போம். கடவுள் அவரின் குடும்பத்திற்கு தைரியத்தை கொடுப்பாராக.
Oh God.so sad . RIP
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top