C Charu New Member May 13, 2021 #152 Can't believable.. Very good writer. May her soul rest in peace..
N Novel-reader Well-Known Member May 13, 2021 #154 மிகவும் துயரமான செய்தி. உண்மையை மனம் ஏற்க மறுக்கிறது. திருமதி மகேஸ்வரி அவர்களின் ஆன்மா தெய்வத்தின் திருவடியில் இளைப்பார பிராத்திக்கிறேன். தெய்வத்தின் துணையுடன் அவரது குடும்பத்தார் இத்துயரிலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழவேண்டும்.
மிகவும் துயரமான செய்தி. உண்மையை மனம் ஏற்க மறுக்கிறது. திருமதி மகேஸ்வரி அவர்களின் ஆன்மா தெய்வத்தின் திருவடியில் இளைப்பார பிராத்திக்கிறேன். தெய்வத்தின் துணையுடன் அவரது குடும்பத்தார் இத்துயரிலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழவேண்டும்.