பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்Padithavarkal dhane maximum entha technology vachu thappu seiyuranga dear,
Padichavanukku dhane yentha vazhli lapoi yarai yemathalam neraiya yennam erukku,
Eppo ulla padippu ozhukkathai, nermai,anbu kathu kodukkurathukku pathila, money sampathikka yepadiyellam yemathi sampathikalam apadinu kathu kodukku.
Yennaikku entha veena pona science (aakkapoorvamaga kandupidikama,aakkaporuvam paiyan paduthurathu namma kayil dhan erukku solluranga ana maximum azhlivukku dhan ) varchi (computer field) adaiyuthu sonangalo, appave neraiya kutrangal koodiruchu dear
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!.... அன்றே பாரதியார் சொன்ன மாதிரி இனி வரும்காலத்தில் எல்லா பெண்களுக்கு தற்காப்பு கலையை கண்டிப்பா கத்துக் கொடுக்கனும் டியர்.... தண்டனைகளை கடுமையாக்கனும் அப்பவாவது கொஞ்சம் குற்றங்கள் குறையுதான்னு பார்க்கலாம்