Punitha M
Well-Known Member
நண்பிடிபொருளாலார்ன்னு சொல்லிட்டு இப்பிடி வாட்சுவுமேன் வேலை கொடுக்கறது நியாயமா?
இப்படித்தான் தோள் குடுக்கனும் தோழிக்கு..
நண்பிடிபொருளாலார்ன்னு சொல்லிட்டு இப்பிடி வாட்சுவுமேன் வேலை கொடுக்கறது நியாயமா?
நீங்க துணைக்கு வரீங்களா பானும்மா?யூவு டோன்ட் ஒர்ரி, கற்பகம் டியர்
அவிய வந்தா நீங்க இப்பிடிக்கா
புறவாசல் வழியா எப்படியாச்சும்
தப்பிச்சு ஓடிருங்க, கைப்புள்ள
நானு வருவேன்நீங்க துணைக்கு வரீங்களா பானும்மா?
ரொம்ப நன்றி பானும்மாநானு வருவேன்
ஆனாக்க என்னோட ஸ்பீடுக்கு
நீங்க ஓடி வந்தா ஈஸியா
உங்களை கையோடு புடிச்சு
கைமா பண்ணிடுவாங்களே
அதான் பார்க்கிறேன்
ம்ம்ம்.... சரி வாங்க
போயித்தான் பார்ப்போம்,
கற்பகம் டியர்
நம்ப மலர் கேங்க் சேர்ந்து உடைப்பாங்க சரோஜா சிஸ்என்ன இது மேஜர் பொண்ணுகளை
டேமேஜ் பண்ணுறார்
மலர் அவரு முக்கை உடைக்குனும்ப்பா
ஆதித்யா மலர் பார்த்தாச்சு
இதுக்கு நீங்க ஓடி Energy வேஸ்ட் பண்ணாம சமத்தா சிக்கிக்கலாம் கற்பகம் சிஸ்நானு வருவேன்
ஆனாக்க என்னோட ஸ்பீடுக்கு
நீங்க ஓடி வந்தா ஈஸியா
உங்களை கையோடு புடிச்சு
கைமா பண்ணிடுவாங்களே
அதான் பார்க்கிறேன்
ம்ம்ம்.... சரி வாங்க
போயித்தான் பார்ப்போம்,
கற்பகம் டியர்
பாவம் அவங்களாச்சும் வரேன்னு சொல்றாங்க நீங்க எல்லாம் என்னை ஒத்தையா பத்தி விட பாக்குறீங்கஇதுக்கு நீங்க ஓடி Energy வேஸ்ட் பண்ணாம சமத்தா சிக்கிக்கலாம் கற்பகம் சிஸ்
கண்டுபுடிச்சுட்டீங்களாபாவம் அவங்களாச்சும் வரேன்னு சொல்றாங்க நீங்க எல்லாம் என்னை ஒத்தையா பத்தி விட பாக்குறீங்க
பின்னே நாங்கள்ளாம் இன்ட்டலிஜென்ஸ் ஆபீசருகண்டுபுடிச்சுட்டீங்களா
பின்னே நாங்கள்ளாம் இன்ட்டலிஜென்ஸ் ஆபீசரு